22/06/2026
திருச்சியில் சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் அதிசய கோவில்😲
சொந்த வீடு அமையவில்லையே என்ற ஏக்கமா? தீராத நிலப் பிரச்சனைகளா? கவலையை விடுங்கள்! 🙏
பூமிக்கே நாதனாக இருக்கும் திருச்சி பூலோகநாதரை மனமுருகி வேண்டினால், மண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி, மகிழம், வன்னி, அத்தி, வில்வம், குருந்தம் என 5 பழமையான மரங்கள் தல விருட்சங்களாக உள்ள அதிசய கோவில் இது! ✨
உங்களுக்கு சிவபெருமானைப் பிடிக்குமா? அப்போ மறக்காம கமெண்ட்ல ‘ஓம் நமசிவாய’ எனப் பதிவிடுங்கள்! 👇
வரும் ஜூன் 24-ஆம் தேதி இக்கோவிலின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஈஸ்வரனின் அருளைப் பெற குடும்பத்தோடு தவறாமல் கலந்து கொள்ளுங்கள். சொந்த வீடு கட்டும் கனவில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வீடியோவை கண்டிப்பாக Share பண்ணுங்க.
நம்ம ஊரு, நம்ம பெருமை! இது போன்ற நம்ம திருச்சி தொடர்பான ஆன்மீக மற்றும் சு