10/03/2019
குமரி C.S.I அங்கத்தினர்களே !! நெய்யூர் மருத்துவ நிர்வாகத்திற்கு சிமென்டு வாங்கியதின் பெயரில் இரண்டு கோடிக்கு மேல் நடந்த மோசடியைக் குறித்து, காவல்துறைக்கு தெரியப்படுத்தி அந்த விசாரனை நிலுவையில் இருக்கும் நிலையில் ,அந்த புகாரை திரும்ப பெற கோரி மரியாதைக்குரிய குமரி பேராயர் அவர்கள் வழக்கறிஞர் T.M.RAJA அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.
இதைக்குறித்து உங்கள் கருத்து ?