திராவிட மாடல்

திராவிட மாடல் இந்து மதத்திற்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் களமிறங்குவோம்

05/10/2026

Happy mother's day

மதம்மாத்தி மனோ தங்கராசு!
06/05/2025

மதம்மாத்தி மனோ தங்கராசு!

கூட்டு சேந்தில இனி கூப்பு தான்!
06/05/2025

கூட்டு சேந்தில இனி கூப்பு தான்!

 -கு 30 லட்சம் கொடுத்த பிரபலம் இவரா?"X" வலைத்தளத்தில் ஒரு நாள்பட்ட உபி. ஒரு துறையில் 30 முதல் 40 வருட அனுபவமுள்ளவர்களை, ...
06/05/2025

-கு 30 லட்சம் கொடுத்த பிரபலம் இவரா?

"X" வலைத்தளத்தில் ஒரு நாள்பட்ட உபி. ஒரு துறையில் 30 முதல் 40 வருட அனுபவமுள்ளவர்களை, இளம் வயது அல்லது அந்த துறை அனுபவமில்லாத ஒருவரை நியமிப்பது தவறு. UPSC IS OVERRATED என்று பிதற்றியிருக்கிறார்.

உலகின் மிக கடினமான Prelims, Mains தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வை கடந்து, அதன்பின் 1 வருட கடினமான பயிற்சி உடலுக்கும் மனதிற்கும்.

அதன்பின் நேரடியாக துறையின் செயலாளராக நியமிக்கப்படுவதில்லை. உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு அதன்பின் மேலாண்மை அனுபவம் பெற்ற பின்னரே, ஒரு துறையின் தலைமைக்கு வருகிறார்கள்.

இவ்வளவு வருத்தப்படும் இந்த உடன்பிறப்புக்கள், தமிழ்நாட்டையே தன் கைகளில் வைத்திருக்கும் திமுக அரசியல்வாதிகளுக்கு IAS அதிகாரிகளையே அடக்கி ஆளும் வானளாவிய அதிகாரம் மற்றும் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்க திராணி இருக்கிறதா?

சரி முதலில் கூறிய விடயத்திற்கு வருகிறேன்.

கயாடுவிற்கு 30 இலட்சம் கொடுத்த அந்த பிரபலம் .

படத்தில் நடித்ததற்கான சம்பளமாம் அது

மதம்மாத்தி திராவிடியா கும்பல்
06/03/2025

மதம்மாத்தி திராவிடியா கும்பல்

குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் - கட்டுமரம்
05/29/2025

குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் - கட்டுமரம்

வேண்டும்
05/28/2025

வேண்டும்

குருட்டு ஊதியானுங்க!இது ஒரு சுய திருப்திக்கான பதிவு!Courtesy: Unknown
05/21/2025

குருட்டு ஊதியானுங்க!

இது ஒரு சுய திருப்திக்கான பதிவு!

Courtesy: Unknown

வீர வசனத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல!
05/21/2025

வீர வசனத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல!

அஞ்சுவது திராவிடர் உடமையடா!
05/21/2025

அஞ்சுவது திராவிடர் உடமையடா!

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிட மாடல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share