05/05/2025
Yaaal Dance studio proudly presents tribute to the person we fondly call 'Captain', the person who embodies the essence of strength, simplicity, and unwavering dedication.
His on-screen roles as a fearless hero mirrored his real-life values of integrity, justice, and commitment to the well-being of others. He demonstrated this through his philanthropy - providing education and healthcare for millions of people.
Here's to our dear Captain Vijayakanth, whose charismatic and down-to-earth personality will live in our hearts forever.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான பத்ம பூஷன் Dr. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான மரியாதை அஞ்சலி செலுத்துகிறோம்.
விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு உணர்வு.
அவரது சாதனைகள் நினைவாகவும், நெஞ்சில் நிலையாகவும் என்றும் நிலைத்து நிற்கும். இத்தகைய மாமனிதருக்கு எங்கள் நடனத்தை சமர்ப்பிக்கிறோம்🙏
Yaaal Dance Studio proudly presents Tribute to Vijayakath at Sacramento Tamil Mandram Tamil New Year Event - May 2025 தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனி...