DiasporA Tamil Archives

DiasporA Tamil Archives Create awareness of preservation, transmission and dissemination of Tamil cultural heritage.

God morgen alle sammen.Det settes opp 3 utstillinger på den største tamilske friidrettsdag i Norge. Samt bingo og krysso...
20/06/2026

God morgen alle sammen.
Det settes opp 3 utstillinger på den største tamilske friidrettsdag i Norge. Samt bingo og kryssord for barn og unge.

Dette for å markere 70-årsjubileet på den største tamilske friidrettsfestivalen i Norge.

Ta en tur innom og nyt god fellesskap, kultur og historie. Ikke minst god mat og stemning.

Takk TCC Norway

24.06.2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல்.ஒசுலோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வெளியே உள்...
19/06/2026

24.06.2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல்.

ஒசுலோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வெளியே உள்ள பங்கேற்பாளர்கள், இணையவழியாகப் பங்கேற்கலாம்.

பொதுக்கூட்டத்திற்கான இணைப்பைப் பெற, இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்பவும்: https://forms.gle/gsM5ppAGmYSWo2Ty7
பதிவு செய்வதற்கான கடைசி திகதி: 22.06.2026

https://diasporatamilno.wordpress.com/wp-content/uploads/2026/06/2026-06-24-nasjonalt-folkemote-oslo-tamil.pdf

Saksliste for folkemøte den 24.062026.For deltakere utenfor Oslo og omegn vil det være mulig å delta digitalt. Vennligst...
18/06/2026

Saksliste for folkemøte den 24.062026.

For deltakere utenfor Oslo og omegn vil det være mulig å delta digitalt.
Vennligst send en påmelding for å motta møte lenke: https://forms.gle/gsM5ppAGmYSWo2Ty7
Påmeldingsfrist: 22.06.2026

https://diasporatamilno.wordpress.com/wp-content/uploads/2026/06/2026-06-24-nasjonalt-folkemote-oslo-norsk.pdf

Hei. வணக்கம்.நாடு தழுவிய ரீதியிலான பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்.இந்த அழைப்பிதழை நோர்வேயிய-தமிழ் தனிநபர்கள், அமைப்புகள...
16/06/2026

Hei.
வணக்கம்.

நாடு தழுவிய ரீதியிலான பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்.

இந்த அழைப்பிதழை நோர்வேயிய-தமிழ் தனிநபர்கள், அமைப்புகள், முன்னாள் மற்றும் தற்போதைய இணைப்பாளர்கள், அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

*வருகைப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் 22.06.2026*

தோழமையுடன்,
70வது ஆண்டு நிறைவுக் குழு

Invitasjon til nasjonalt folkemøte.
Vennligst også hjelp oss med å dele invitasjonen med individer, organisasjoner, tidligere og nåværende ledere og alle medlemmer i organisasjonen, samt ildsjeler i Norge.
Eelam-tamiler og Tamil Nadu tamiler.
*Påmeldingsfrist 22.06.2026*
Mvh 70-årsjubileumskomiteen

https://diasporatamil.no/2026/06/13/nasjonalt-folkemote/

Norsk. Tamil. Hei! Det er 70 år siden den første tamilen satte sin fot i Norge! Dette er en milepæl vi virkelig ønsker å feire sammen, og vi jobber med en landsdekkende folkefest. I tillegg planleg…

15/06/2026

Høydepunkter fra åpningsseremonien på Skeivt Kunst- og Kultursenter / SKOKS den 08.06.2026.

நாடு தழுவிய ரீதியிலான 70வது ஆண்டு நிறைவைஅடையாளப்படுத்திக் கொண்டாடும்  மக்கள் நிகழ்வுகுறித்தும், ஒசுலோ நகரசபையில் ஒரு நிக...
14/06/2026

நாடு தழுவிய ரீதியிலான 70வது ஆண்டு நிறைவை
அடையாளப்படுத்திக் கொண்டாடும் மக்கள் நிகழ்வு
குறித்தும், ஒசுலோ நகரசபையில் ஒரு நிகழ்வு குறித்தும் முதலாவது நாடு தழுவிய ரீதியிலான பொதுக்கூட்டம்!
இணைப்பில் உள்ள நோர்வேயிய மற்றும் தமிழ் மொழி அழைப்பிதழைப் பார்வையிடவும்.

நோர்வேயில் தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றின் 70 ஆண்டுகளை (1956-2026) நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடையாளப்படுத்திக் கொண்டாடுவோம், ஏனெனில் இது நோர்வேயின் வரலாற்றின் ஒரு பகுதியாகும்!

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கான இறுதித் திகதி: 22.06.2026
https://forms.gle/gsM5ppAGmYSWo2Ty7

உங்களால் பங்கேற்க முடியுமா அல்லது முடியாதா என்று பதிலளிக்கவும்.

கழகங்கள், சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்று வரும்போது, ​​நிர்வாகம் மட்டுமல்லாது, அனைவரும் உள்வாங்கப்படல் வேண்டும்! இந்த அழைப்பிதழை அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளகமாகப் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களை உள்வாங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

70வது ஆண்டு நிறைவு நிகழ்வு அனைவருக்கும் பொதுவானதாகும்! மேலும், அனைத்து நோர்வேயிய-தமிழர்களும் இதை உருவாக்க உதவியுள்ளனர்!

நோர்வே வாழ் அனைத்து தமிழருக்குமான அழைப்பு:

தமிழ் கழகங்கள், சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள்
தனிநபர்கள் மற்றும் ஆர்வலர்கள்
ஏனைய ஆர்வமுள்ளவர்கள்
🗓️ புதன்கிழமை 24.06.2026
✏️ வருகைப் பதிவேடு: 17:45
⏰ பொதுக்கூட்டம்: 18:00-20:00
📍 Grorud auditorium
Grorud bydelshus
Kakkelovnskroken 3,
0954 Oslo
(அருகிலுள்ள ரயில் நிலையம்:
Rødtvet)

ஒசுலோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு வெளியே உள்ள பங்கேற்பாளர்கள், இணையவழியாகப் பங்கேற்கலாம்.

பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.

தொடர்புகளுக்கு:
ஈஸ்வரன் (70 வது ஆண்டு நிறைவுக் குழு உறுப்பினர்)
+47 998 56 978

காயத்ரி (70 வது ஆண்டு நிறைவு நிகழ்வுக் குழு உறுப்பினர்)

+47 406 11 886

70வது ஆண்டு நிறைவு பற்றிய மேலதிகத் தகவல்கள்

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களின் படவரி மற்றும் முகநூலை பின்தொடரவும்.
நாடு தழுவிய மக்கள் கொண்டாட்டம் - நோர்வேயிய மொழியில்:
https://diasporatamil.no/70ar-med-tamilsk-migrasjon-til-norge/

நாடு தழுவிய மக்கள் கொண்டாட்டம் – தமிழ் மொழியில்:
https://diasporatamil.no/70-aar-med-tamisk-migrasjon-til-norge-tamil/

2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளில் நோர்வேயிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகள். இந்தப் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது:
https://diasporatamil.no/70-ar-i-norge-1956-2026-norsk-tamiler-feirer/

தொடர்பு

70வது ஆண்டு நிகழ்வுக் குழு மின்னஞ்சல்: [email protected]
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் மின்னஞ்சல்: [email protected]
இணையதளம்: diasporatamil.no

தோழமையுடன்,
கு. பகீரதி

---

På vegne av | on behalf of | சார்பில்
70-årsjubilumskomiteen og arrangement-komite
70 வது ஆண்டு நிறைவு குழு மற்றும் 70 வது ஆண்டு நிறைவு நிகழ்வு குழு

DiasporA Tamil Archives
புலம்பெயர் சுவடிகள் காப்பகங்கள்
www.diasporatamil.no

Støtt vårt arbeid
VIPPS: 803114
Bank konto: 1506.84.96710
Org.nr.: 930095877

நன்றி Radio Tamilmurasam / தமிழ்முரசம் வானொலி

--

Første Nasjonalt folkemøte om den landsdekkende 70-årsjubileum feiringen og markeringen, samt arrangement på Oslo Rådhus...
12/06/2026

Første Nasjonalt folkemøte om den landsdekkende 70-årsjubileum feiringen og markeringen, samt arrangement på Oslo Rådhus

Innkalling til alle i Norge:
-Tamilske organisasjoner, institusjoner
-Individer og ildsjeler
-Andre interesserte

🗓️ Onsdag 24.06.2026
✏️ Registrering: 17:45
⏰ Møte: 18:00-20:00
📍Grorud auditorium
Grorud bydelshus
Kakkelovnskroken 3,
0954 Oslo
(Nærmeste t-bane: Rødtvet)

For deltakere utenfor Oslo og omegn vil det være mulig å delta digitalt.

Saksliste kommer etter hvert.

Påmeldingsfrist: 22.06.2026
https://forms.gle/gsM5ppAGmYSWo2Ty7

Mer informasjon om 70-årsjubileet
Følg Instagram og Facebook til Diaspora Tamil Archives for oppdatering.
Les mer om 70-årsjubileet
- Den landsdekkende folkefesten på norsk: https://diasporatamil.no/70ar-med-tamilsk-migrasjon-til-norge/
- Den landsdekkende folkefesten på tamil: https://diasporatamil.no/70-aar-med-tamisk-migrasjon-til-norge-tamil/
Arrangement på norske byer og bygder i 2026 og 2027. Listen oppdateres fortløpende: https://diasporatamil.no/70-ar-i-norge-1956-2026-norsk-tamiler-feirer/
70-årsjubileumskomiteen: [email protected]
DTA e-post: [email protected]
Nettside: www.diasporatamil.no

Med vennlig hilsen,
70-årsjubilumskomiteen
70 வது ஆண்டு நிறைவு குழு
DiasporA Tamil Archives

புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்
www.diasporatamil.no
Støtt vårt arbeid
VIPPS: 803114
Bank konto: 1506.84.96710
Org.nr.: 930095877

Ilangkatru- இளங்காற்று Annai Poopathi Tamilsk Aktivitets- og Kultursenter Annai Poopathi Tamil Kultursenter Veitvet Muthtamil Arivalayam Aktive Kvinner i Bjerke Stiftelsen Tamilsk ressurs -og veiledningssenter - TRVS BergenTamil Info A-Z info Oslo TSAT - Tamil Student Association in Trondheim 9 grader nord Majoran Vivekananthan Norway Tamil Sangam Radio Tamilmurasam / தமிழ்முரசம் வானொலி Sasusu Radio Norway News Tamil tamilsk helse organisasjon Poopalam Poopathi Tamilsk Kultursenter sentral og alle lokallagene kvinne organisasjon coordinating committee Norge fotball association Norway sport

Og ALLE norsk-tamilske organisasjoner og invidider!!!

Utstillinger på idrettsdag!🗓️  13.06.2026📍Stovnerbane i Oslo🖼️ utstilling: Strukturell undertrykkelse🖼️ utstilling: Hist...
11/06/2026

Utstillinger på idrettsdag!

🗓️ 13.06.2026
📍Stovnerbane i Oslo

🖼️ utstilling: Strukturell undertrykkelse
🖼️ utstilling: Historien om tamiler i Norge
🖼️ utstilling: Eventyr er kultur - Barn forteller

⏰ kl.09:30
✏️ bingo og kryssord

Idrettsdag arrangeres av
Annai Poopathi Tamilsk Kultursenter - Veitvet
Annai Poopathi Tamilsk Kultursenter - Drammen
Annai Poopathi Tamilsk Aktivitets- og Kultursenter - Groruddalen

Besøk utstillingene og få historisk påfyll

Les mer om den landsdekkende 70-årsjubileum:
https://diasporatamil.no/70ar-med-tamilsk-migrasjon-til-norge/

Oversikt over arrangementer. Listen oppdateres fortløpende:
https://diasporatamil.no/70-ar-i-norge-1956-2026-norsk-tamiler-feirer/

09/06/2026

Appell av Sigrun Rajendram på åpningsseremonien for den landsdekkende folkefesten for 70 år i Norge.
Mandag 08.06.2026 på Skeivt Kunst- og Kultursenter / SKOKS.

Hva ville Antony ha sakt til barn og unge?
Hva ville Kutty uncle ha sakt til voksne?

Gratulerer store og små

Vi sees på neste arrangement i 70-årsjubileum arrangement serien.

Takk Siv Rajendram (datteren til Antony Rajendram) for videosnute.

08.06.2026 அன்று SKOKS-ல் நடைபெற்ற நாடு தழுவிய மக்கள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் சிக்ரூன் இராஜேந்திரம் அவர்கள் ஆற்றிய உரையும் அவர் விடுத்த வேண்டுகோளும். அன்ரனி சிறுவர்களுக்கும் இளைஞர்களிற்கும் என்ன சொல்லியிருப்பார்? குட்டி அங்கிள் பெரியவர்களிடம் என்ன சொல்லியிருப்பார்?

அனைவருக்கும் வாழ்த்துகள்!
70-வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சித் தொடரின் அடுத்த நிகழ்வில் சந்திப்போம்.

காணொளிப் பதிவிற்கு சீவ் இராஜேந்திரம் அவர்களிற்கு நன்றிகள். அவர அன்ரனி இராஜேந்திரம் அவர்களின் மகள்.

Adresse

Oslo

Varslinger

Vær den første som vet og la oss sende deg en e-post når DiasporA Tamil Archives legger inn nyheter og kampanjer. Din e-postadresse vil ikke bli brukt til noe annet formål, og du kan når som helst melde deg av.

Kontakt Bedriften

Send en melding til DiasporA Tamil Archives:

Del