Vaseeharan Creations தமிழ்

Vaseeharan Creations தமிழ் தமிழ் எனது பேச்சும் மூச்சும்

Kollywood Entertainment EuropePresents Sasikumar’s ‘MY LORD’ Filmen vises på Symra Kino og Lagunen i Bergen fra 13.02.20...
11/02/2026

Kollywood Entertainment Europe
Presents
Sasikumar’s ‘MY LORD’ Filmen vises på Symra Kino og Lagunen i Bergen fra 13.02.2026!.
Kjøp billetter nå!
Filmweb.no

இலங்கையில் முற்று முழுதாக தயாரிக்கப்பட்டு, எமது   கலைஞர்களின் முழுமையான படைப்பாக வெளிவரவுள்ள  முழுநீளத் திரைப்படம் "அதிர...
23/09/2025

இலங்கையில் முற்று முழுதாக தயாரிக்கப்பட்டு, எமது கலைஞர்களின் முழுமையான படைப்பாக வெளிவரவுள்ள முழுநீளத் திரைப்படம் "அதிரன்" Colosseum Kino -Sal 1 இல் திரையிடப்படவுள்ளது.!

உங்களுக்கான நுழைவுச் சீட்டுக்களை
இப்போதே வாங்கிட முத்திக்கொள்ளுங்கள் !!
https://www.filmweb.no/film/EDI20251373?location=Oslo%20og%20omegn #18.10.2025

Adhiran Norway Premiere !
Tickets are LIVE now on @ filmweb.no 🎟️🤗
Book fast, bring your family & friends, and get ready to witness Adhiran on the big screen! 💥✨

📍Colosseumkino Sal 1🗓️ 18/10/2025 ⏱️20:30

Friends + Family = Perfect Movie Night 🍿❤️

புலம்பெயர்ந்த தமிழர்கள்  #14 | பொருளியலாளர் | தலைமை ஒருங்கிணைப்பாளர்   | ஜெபநாதன் சிதம்பரநாதன்  | வசீகரன் | 11.07.2025
11/07/2025

புலம்பெயர்ந்த தமிழர்கள் #14 | பொருளியலாளர் | தலைமை ஒருங்கிணைப்பாளர் | ஜெபநாதன் சிதம்பரநாதன் | வசீகரன் | 11.07.2025

புலம்பெயர்ந்த தமிழர்கள் #14 | பொருளியலாளர் | தலைமை ஒருங்கிணைப்பாளர் | ஜெபநாதன் சிதம்பரநாதன் | வசீகரன் | 11.07.2025

"LoveToday" திரைப்படத்திற்குப் பின்னர் பிரதீப் ரங்கநாதன் கதை நாயகனாக நடிக்கும் "Dragon" திரைப்படம் Symra Kino 1 இல் திரை...
17/02/2025

"LoveToday" திரைப்படத்திற்குப் பின்னர்
பிரதீப் ரங்கநாதன்
கதை நாயகனாக நடிக்கும்
"Dragon" திரைப்படம் Symra Kino 1
இல் திரையிடப்படவுள்ளது.
இது காதலர்களுடன், குடும்பத்தினர்
அனைவரும் பார்க்கக் கூடிய படம்!
For billetter : https://www.filmweb.no/film/EDI20250232?location=Oslo%20og%20omegn #21.02.2025

Here’s the trailer💥
https://youtu.be/m1i-sYxTX8I?si=-TJZlj2YmdqR28Ic
Watch the speech here
https://youtu.be/55J_4Q16FlA?si=Z-PvsFiVRtpadPv4





.manickam .cinema

இசையாளன் வத்சன் உதயகுமாரின் "இருப்பேன்"  காணொளி நாளை 17:00 மணிக்கு  வெளியாகவுள்ளது. பாக்குறா பாக்குறா , ஜிகினு ஜில்லா , ...
12/02/2025

இசையாளன் வத்சன் உதயகுமாரின்
"இருப்பேன்" காணொளி நாளை 17:00 மணிக்கு வெளியாகவுள்ளது.

பாக்குறா பாக்குறா , ஜிகினு ஜில்லா , றெக்க வரிசையில் நாளை முதல் (12.02.2025) “இருப்பேன்" பாடலும் இணையவுள்ளது.

வலையொளியில்:
01.பாக்குறா பாக்குறா பாடல் (185000 பார்வைகள்)
02.ஜிகினு ஜில்லா (323500 பார்வைகள்)
03.றெக்க (1000000 பார்வைகளுக்கு மேல் )

அவருடைய படைப்பினை பார்த்த பின்பு உங்கள் கருத்துகளை வழங்கி , உங்கள் உறவுகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

Releasing Tomorrow (Feb 12th) – A Valentine’s Special!
Get ready to feel the love 🎶✨
Presented by
🎤 Artist -
🎼 A Musical
🎬 A .rajani Film
🎶 Music Credits:
Music Composed by
Music Produced by
Lyrics - &
Guitars -
Flutes -
Violin -
Mixed and Mastered by
Female Humming -
🎥 Video Credits:
Produced by x
Starring - & .k03
Direction, Editing & DOP - .rajani
Colorist -
BTS & Photography - .gs ()
Production Assistants - , , & .gs
FPV by
Head of FPV team -
FPV drone pilot -
FPV drone tech -
🎨 Designs:
Titles -
Publicity Designs -

நோர்வே மண்ணில் சிறப்புத் திரையிடல்: “சல்லியர்கள்”நடிகர், தயாரிப்பாளர் திரு. கருணாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்! D...
18/11/2024

நோர்வே மண்ணில் சிறப்புத் திரையிடல்: “சல்லியர்கள்”
நடிகர், தயாரிப்பாளர் திரு. கருணாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்!

Dato: Torsdag 21.11.2024
Sted: Frogner Kultursenter
(Adresse: Trondheimsveien 362, 2016 Frogner)

Tid: 19:00
Kontakt: +47 91370728
Billettpris: 100kr

Jeeva og Priya Bhavani ShankarInTamil Filmen ‘Black”Vises i Oslo og Bergen fra fredag 18.10.2024
16/10/2024

Jeeva og Priya Bhavani Shankar
In
Tamil Filmen ‘Black”
Vises i Oslo og Bergen fra fredag 18.10.2024

14/10/2024
நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள்  மத்தியில் நடைபெறும் மரணங்களின் பின் நிறைய வலிகளும், கதைகளும் உண்டு. தன்னுடைய  அனுபவங்களை...
03/10/2024

நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் நடைபெறும் மரணங்களின் பின் நிறைய வலிகளும், கதைகளும் உண்டு. தன்னுடைய அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொள்கிறார் தேவன் அண்ணா (தேவன் அம்பலவாணர்)
பாகம் 1

புலம்பெயர்ந்த தமிழர்கள் #13 | மரண நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் | தேவன் அம்பலவாணர் | வசீகரன் | 02.10.2024Pulampeyarntha Tamilargal #13 | Devan Ampalavaanar | Ev...

இரண்டாவது கிழமையாகத் திரையிடப்படுகின்றது “மெய்யழகன்”Kollywood Entertaiment Europe பெருமையுடன் வழங்கும் இரண்டு திரைப்படங்...
02/10/2024

இரண்டாவது கிழமையாகத் திரையிடப்படுகின்றது “மெய்யழகன்”

Kollywood Entertaiment Europe பெருமையுடன் வழங்கும்
இரண்டு திரைப்படங்கள்
27.09.2024) முதல்
மெய்யழகன் & தேவரா
உங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள👇
www.filmweb.no

Adresse

Lunderenga 10 A
Frogner
2016

Varslinger

Vær den første som vet og la oss sende deg en e-post når Vaseeharan Creations தமிழ் legger inn nyheter og kampanjer. Din e-postadresse vil ikke bli brukt til noe annet formål, og du kan når som helst melde deg av.

Kontakt Bedriften

Send en melding til Vaseeharan Creations தமிழ்:

Del