18/06/2025
#வாங்க_சத்தமாபேசுவோம்
ஒரு படம் வெற்றி படம் என்பது பொதுமக்களுக்கு எப்படி தெரிய வரும்...
திரைப்படக்குழு ஆடியோ லான்ச்...
ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்
ட்ரைலர் , பிறகு
ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள்.
திரைப்படம் வெளியானநாள்முதல்
ஒவ்வொரு திரை நட்சத்திரங்கள்
ட்விட் போடுவார்கள்,
கடிதம் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்....
அடுத்ததாக நட்சத்திர இயக்குநர்கள் வரிசைகட்டி வருவார்கள் படம் சிறப்பு,அருமை,தரமாக உள்ளது
என்று....
இதனை சமூக வலைதள பக்கங்களில்,
அச்சி ஊடகங்களில்,
காட்சி ஊடகங்களில் அதிகம் பார்க்கும் மக்கள் படம் சிறப்பாக உள்ளது போல என்று திரையரங்கங்களை நோக்கி செல்வார்கள்....
அப்படி ஏதும் இந்த படத்திற்கு இல்லை
ஒரு சில திரைநட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் கூறினார்கள் ஆனால் சமூக வலைதள பக்கங்களில் #படைதலைவன் ஆக்கிரமித்தது ...
தியேட்டர்களில் படம் பார்த்தவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துள்ளார் கள்
அதனை நம்பி சென்றவர்கள் ஒருவர் கூட நெகடிவ் விமர்சனம் செய்ய வில்லை....
ஒரு வித பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது....
இப்படி ஒரு படத்தை கொண்டாடுகிறார்கள்
குடும்பத்தினரோடு 💯 சதவீதம் பெண் பிள்ளைகளோடு தாய்தந்தையர்கள் இப்படத்தினை பார்க்க திரையரங்கத்திற்கு படையெடுக்கிறார்கள்....
எவ்வளவு நாட்களுக்கு பிறகு இப்படி எதிர்பார்ப்பு ...
மக்களுக்கு எது வேண்டும் என்று கேட்கமாட்டார்கள்
ஆனால் உணர்த்துவார் கள்
படைத்தலைவன் நிச்சயமாக ஏமாற்றவில்லை வழிநடத்துவான்🙏
படிச்சிட்டீங்களா👍
புடிச்சிருந்தால் ...........ஒரு.....➡️➡️➡️↘️