மெக்சிகோ தமிழ்ச்சங்கம்

  • Casa
  • Mexico
  • Zapopan
  • மெக்சிகோ தமிழ்ச்சங்கம்

மெக்சிகோ தமிழ்ச்சங்கம் Mexico Tamil Sangam 🇲🇽 is a non-profitable organization mainly focused on Tamil cultural services

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனியபொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில...
14/01/2026

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனியபொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் ஒளிமயமான, மகிழ்ச்சியான, வளமான நாட்களைக் கொண்டு வரட்டும்!. 🙏🏻🙏🏻🙏🏻

அயலகத் தமிழர் தினம் 2026 – உலகத் தமிழரின் பெருமை தரும் மேடை!
03/12/2025

அயலகத் தமிழர் தினம் 2026 – உலகத் தமிழரின் பெருமை தரும் மேடை!

அயலகத் தமிழர் தினம் 2026 – உலகத் தமிழரின் பெருமை தரும் மேடை!
பண்பாட்டு அழகும், புதுமையின் சக்தியும் ஒன்றாக கலக்கும் பெருவிழா!
உலகம் முழுவதும் இருந்து வரும் தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் வரலாற்றுச் சந்திப்பு!

🗓 நாள்: ஜனவரி 11 & 12, 2026
📍 இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்

தமிழரின் பண்பாடு, மரபு, அறிவு, நம் மண் மணம் – அனைத்தையும் உலகுக்கு காட்டும் அபூர்வமான வாய்ப்பு.
அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து இந்த விழாவை வெற்றியடைய செய்க!

🎫 பதிவு செய்ய கீழே உள்ள QR-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!


#அயலகத்தமிழர்தினம்2026

20/11/2025

To
The Hon’ble Minister for External Affairs,
Government of India,
South Block, Raisina Hill,
New Delhi – 110011.

Copy to:
1. The Secretary, Ministry of External Affairs, Government of India, New Delhi.
2. The Chief Secretary, Government of Tamil Nadu, Chennai.
3. The Public Secretary, Government of Tamil Nadu, Chennai.
4. The Commissioner, Non-Resident Tamils Welfare Board, Government of Tamil Nadu, Chennai.

Subject: Urgent Request for Immediate Intervention for the Safe Release of Five Tamilians Kidnapped in Mali, Africa

Sir,
I write this letter with deep concern and urgency to bring to your attention the distressing incident involving five Tamil citizens who have reportedly been kidnapped in Mali, Africa, where they were employed in an electrification project.

The families of the abducted individuals have reached out seeking immediate governmental intervention to secure their safe release. Given the volatile security situation in parts of Mali, time is of the essence, and swift diplomatic and consular efforts are crucial to ensure their safety and repatriation.

I therefore request the Ministry of External Affairs to take immediate and decisive action, in coordination with the Indian Embassy in Bamako and relevant international agencies, to locate, protect, and facilitate the safe return of these individuals at the earliest.

The Non-Resident Tamils Welfare Board stands ready to assist with any necessary coordination or information from the families in Tamil Nadu.

Your prompt attention and action on this humanitarian and urgent matter will bring immense relief to the affected families and to the Tamil community worldwide.

Yours sincerely,
(Signed)
Karthikeya Sivasenapathy
Chairman, Non-Resident Tamils Welfare Board,
Government of Tamil Nadu.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/secure-release-of-five-tamils-abducted-in-mali-non-resident-tamils-welfare-board-urges-centre/article70262020.ece

*Tamil Class – First Batch Registration*We’re excited to launch the first batch of in-person Tamil language classes! Thi...
22/04/2025

*Tamil Class – First Batch Registration*

We’re excited to launch the first batch of in-person Tamil language classes! This is a wonderful opportunity for anyone—beginners or enthusiasts—to learn to read, write, and speak Tamil in an engaging environment.

*Class Details:*
• Date: Sunday, April 27
• Time: 3:00 PM – 7:00 PM
• Location: https://maps.app.goo.gl/E4v7bfygCMyv8fny9?g_st=awb
• Fees: *Absolutely free!*

Whether you’re looking to connect with your heritage or just want to pick up a beautiful new language, this class is a great place to start. Spots are limited, so don’t wait!

*Register now:*
https://docs.google.com/forms/d/1lmLf33jO-yJhFywMjXRAjDahcm4VNGcgpwx-F-e8t2A/viewform?edit_requested=true

Feel free to reach out if you have any questions!

அன்புடையீர், வணக்கம் !!🎊 உலக தாய் மொழி தினம் 🎊தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்.🙏🏼🙏🏼...
22/02/2025

அன்புடையீர், வணக்கம் !!

🎊 உலக தாய் மொழி தினம் 🎊

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்.🙏🏼🙏🏼🙏🏼

தமிழால் இணைவோம்🙏🏼🙏🏼🙏🏼

#தமிழ்_வாழ்க

24/01/2025
23/01/2025

|| "தமிழ் நிலப்பரப்பில் இருந்து
தான் இரும்பின் தொன்மை தொடங்கியது"

"5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்திய தமிழர்கள்"

"கீழடியில் கிடைத்த இரும்பு பொருட்கள் கதிரியக்க கால கணக்கெடுப்பு முடிவின்படி கி.மு 3345 தொன்மையானது"

"கி.மு 3,345 தமிழகத்தில் இரும்பு அறிமுகமாகியுள்ளது"

"5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள் தான்"

"இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்"

"5,300 ஆண்டுகளுக்கு முன்பே
இரும்பு பயன்படுத்திய தமிழர்கள்"

"தமிழ் நிலப்பரப்பில் இருந்து இரும்பு காலம் தொடங்கியது"

- முதலமைச்சர் ஸ்டாலின்

15/01/2025

CMOTamilNadu M. K. Stalin Chief Minister of Tamil Nadu S M Nasar Karthikeya Sivasenapathy

15/01/2025

Dirección

Rio Santiago 5451A, Las Aguilas
Zapopan
45080

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando மெக்சிகோ தமிழ்ச்சங்கம் publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Atajos

Compartir

Categoría