13/02/2026
திரைக்கதை எழுத்தாளர்கள் கவனத்திற்கு! 🎥
உங்கள் திரைப்படக் கனவை நனவாக்க, திரைக்கதை உருவாக்கத்தில் (Script Writing) இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள ஒருவரைத் தேடுகிறீர்களா?
புதிய சிந்தனைகளுடனும், படைப்பாற்றல் மிக்க காட்சிகளுடனும் உங்களுடன் கைகோர்க்க நான் தயார். தகுந்த வாய்ப்புகள் இருப்பின் என்னை அழைக்கவும்.
கட்டணம்: நியாயமான முறையில் (Service charges apply).
தொடர்புகளுக்கு:
📞 0773381989
📧 [email protected]