Sunow Arts

Sunow Arts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sunow Arts, Arts and entertainment, Vavuniya.

25/01/2025
🖌️ONLINE ART THEORY CLASS🎨🧑🏻‍🏫. சித்திரக்கலை பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்? 🆓🆓🆓🆓🆓எந்த விதமான கட்டணங்களும் இன்றி சி...
15/01/2025

🖌️ONLINE ART THEORY CLASS🎨

🧑🏻‍🏫. சித்திரக்கலை பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்?

🆓🆓🆓🆓🆓

எந்த விதமான கட்டணங்களும் இன்றி சித்திரக்கலை பாட அறிமுகம் தொடர்பான வகுப்புக்களில் கலந்து கொள்ள நீங்கள் தயாரா?

இதோ உங்களுக்காக
2️⃣0⃣2️⃣5️⃣ ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவிருக்கும் இலகுவழி சித்திரப் பாட வகுப்புக்கள் 🥰

👨🏻‍💻 சித்திரக் கலையை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கான அரியதொரு வாய்ப்பு. 🥰

எவ்வித அலைச்சலும் இன்றி வீட்டில் இருந்தே கற்பதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பம் இதோ உங்களுக்காக 📚

*தரம் 9 தொடக்கம் O/L மற்றும் A/L மாணவர்களுக்கான சித்திரம் ( art theory ) பாட வகுப்பு😍*

💡 சித்திரக்கலை பற்றிய அறிவினை வளர்த்து கொள்ள விரும்புகிறீரீகளா?

🎨 சித்திரக்கலை பாடத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்ல விரும்புகிறீர்களா?

இதோ புதுவிதமான கற்பித்தல் நுட்ப முறைகளுடன்🫨 உங்களை நாடிய ஒரு புதுவித பயணம்⛳

🖊️ ஒவ்வொரு பாடங்களும் விளக்கப்படங்களைக் கொண்டு தெளிவான📑 முறையில்🫨 விளங்கப்படுத்தப்படும்🖼️.

👩🏻‍🎓மாணவர்கள் இலகுவில் விளங்கிக்😍 கொள்ளும் வகையிலான மொழி 🗣️நடையில் விளங்கப்படுத்தப்படும்🔊.

பாட அலகு தொடர்பான முழுமையான விளக்கம், வினா மற்றும் விடைகள் தொடர்பான விளக்கமும்🙀 வழங்கப்படும்.
சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாம்🤩🤩.

⭕குழப்பம் இல்லாத நேர சுசி
⭕தெளிவான கற்பித்தல்
⭕motivation
⭕பரீட்சை வழிகாட்டல்கள் போன்றவைகள் மட்டுமல்லாது

✅ வரைதல் நுட்பங்கள்
✅short tricks
✅exam tips
என்பனவும் வழங்கப்படும் 🤩🤩

இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 👇🏾👇🏾

*0711977903* எனும் இலக்கத்திற்கு உங்களின்,
பெயர் :-
முகவரி:- பாடசாலையின் பெயர்:- என்பவற்றினை அனுப்பி வையுங்கள்.

S.F SUNOWAR
BFA special Visual and technological arts
eastern university

வாய்ப்புகள் எப்பொழுதும் உருவாகுவது கிடையாது. கிடைக்கும் சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள பழக வேண்டும்.

குழுவில் இணைந்து கொள்ள. https://chat.whatsapp.com/Kv1MSSZV6cA1htC4EFczbx

Share pannunga pls....

Pencil ✏️ portrait
24/12/2022

Pencil ✏️ portrait

Water color 🖌️🖌️ landscape
24/12/2022

Water color 🖌️🖌️ landscape

Beach ⛱️ view 🖌️🖌️
24/12/2022

Beach ⛱️ view 🖌️🖌️

24/07/2022

Address

Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunow Arts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share