லக்சன்

லக்சன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from லக்சன், Art, mamadu Nedunkerny, Vavuniya.

என்றோ ஒரு நாள் எல்லோரும் எல்லோரிடமிருந்தும் பிரிய தானே வேண்டும்...பிரியதானே வேண்டும்😢💖   🖤       💜
02/08/2025

என்றோ ஒரு நாள் எல்லோரும் எல்லோரிடமிருந்தும் பிரிய தானே வேண்டும்...

பிரியதானே வேண்டும்😢

💖
🖤
💜

இந்த வாழ்க்கையைமீண்டும் ஒருமுறைவாழப்போவதில்லை    என்பதுதான் வாழ்க்கையைமேலும் அழகாக்கின்றது..... 💗...💖...🖤...லக்சன்...
26/07/2025

இந்த வாழ்க்கையை
மீண்டும் ஒருமுறை
வாழப்போவதில்லை
என்பதுதான் வாழ்க்கையை
மேலும் அழகாக்கின்றது..... 💗...💖...🖤...

லக்சன்...

பெண்களும் அவர்கள் தரும் உணர்வுகளும் இல்லாவிட்டால் ஆண்களுக்கு வாழ்க்கையேசலித்து விடும்...💖...
26/07/2025

பெண்களும் அவர்கள் தரும் உணர்வுகளும் இல்லாவிட்டால்
ஆண்களுக்கு வாழ்க்கையே
சலித்து விடும்...💖...

கடைசியில்நான் என்பது என் வெறுமை
04/07/2025

கடைசியில்
நான் என்பது என் வெறுமை

வாழாத ஒரு வாழ்வை தேடியே இந்த பயணங்கள் தொடர்கிறது...💖...🌱🍂லக்சன்...
20/05/2025

வாழாத ஒரு வாழ்வை தேடியே
இந்த பயணங்கள்
தொடர்கிறது...💖...
🌱🍂
லக்சன்...

🖤
19/05/2025

🖤

தெய்வம் எழுதிய விதியும்படுதோல்வி அடைந்தது தாயின் பேரன்பின் முன்னால்...💔💔
19/05/2025

தெய்வம் எழுதிய விதியும்
படுதோல்வி அடைந்தது
தாயின் பேரன்பின்
முன்னால்...
💔💔

16/05/2025

நான் உயிர்த்துடிப்புடன்
வாழ்வதற்கு என்
இதயத்திற்கு
எப்போதும் எதோ
ஒரு "நம்பிக்கை"
தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது... ..💗...💗...💞...💞...

லக்சன்...

தானாகவேசில அற்புதங்கள்நிகழ்வதுண்டு தானாகவேதான் இதயத்தில் காதல் பூபூக்கின்றதுதானாகவேதான் கண்களில் கண்ணீர்மலர்கிறது  தானாக...
27/03/2025

தானாகவே
சில அற்புதங்கள்
நிகழ்வதுண்டு

தானாகவேதான்
இதயத்தில்
காதல்
பூ
பூக்கின்றது

தானாகவேதான்
கண்களில்
கண்ணீர்
மலர்கிறது

தானாகவேதான்
இரு பூக்கள்
இடைவெளிகளிலே
கலவி கொள்கின்றன

தானாகவே
நிகழும்
நிகழ்வுகள்
மிக அழகானவை

சில மரணங்களை
போல...
💖

லக்சன்...

நான் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றபின், நீங்கள் என்னை அழகாக காண்பீர்கள்...💜💜லக்சன்...
27/03/2025

நான் உங்களிடமிருந்து
நிரந்தரமாக
விடைபெற்றபின்,

நீங்கள் என்னை
அழகாக காண்பீர்கள்...
💜💜

லக்சன்...

Address

Mamadu Nedunkerny
Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when லக்சன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category