Sikandy Tv.com

Sikandy Tv.com View all items linearly

சிகண்டிமுனிவரினால் பூசிக்கப்பட்ட சித்தாண்டி சித்திரவேலாயுதர் முருகனின் அழகுத்தோற்றம்.
07/11/2024

சிகண்டிமுனிவரினால் பூசிக்கப்பட்ட சித்தாண்டி சித்திரவேலாயுதர் முருகனின் அழகுத்தோற்றம்.

07/11/2024
ஐந்தாம் நாள் கும்பபூசை. சித்தாண்டி முருகன் கோவில் கந்த சஷ்டி உற்சவம்.
06/11/2024

ஐந்தாம் நாள் கும்பபூசை. சித்தாண்டி முருகன் கோவில் கந்த சஷ்டி உற்சவம்.

கந்தசஷ்டி உற்சவ 5ம் நாள் உற்சவத்தில் சூரபத்மன் வெளி ஊர்வலம் பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. சித்தாண்டி முருகன் க...
06/11/2024

கந்தசஷ்டி உற்சவ 5ம் நாள் உற்சவத்தில் சூரபத்மன் வெளி ஊர்வலம் பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. சித்தாண்டி முருகன் கோவில்.

மூன்றாம் நாள் உற்சவ மாலைநேரபூசை. சித்தாண்டி முருகன் கோவில்
04/11/2024

மூன்றாம் நாள் உற்சவ மாலைநேரபூசை. சித்தாண்டி முருகன் கோவில்

சித்தாண்டி முருகன் கோவில் மூன்றாம் நாள் உற்சவத்தின் சுவாமி உள்வீதி வலம்வருதல்.
04/11/2024

சித்தாண்டி முருகன் கோவில் மூன்றாம் நாள் உற்சவத்தின் சுவாமி உள்வீதி வலம்வருதல்.

சித்தாண்டி முருகன் கோவிலில் 2ம் நாள் கந்தசஸ்டி உற்சவம் காலை 8.30 மணியளவில்  கும்பம் பூசை பின்னர் நவகலசபூசை அதன்பின்னர்  ...
03/11/2024

சித்தாண்டி முருகன் கோவிலில் 2ம் நாள் கந்தசஸ்டி உற்சவம் காலை 8.30 மணியளவில் கும்பம் பூசை பின்னர் நவகலசபூசை அதன்பின்னர் விசேட யாகம் நிறைவுற்றதும் தெப்பைவழங்கல் நித்தியபூசை, அதன்பின்னர் வசந்தமண்டப பூசை என்பன கந்தஸ்டி உற்சவகால குருக்கள் கிரிடாங்ககுருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

தொழில்நுட்பகோளாறு இன்றைய நேரலையில் ஏற்பட்ட தடங்கள் நாளடைவில் சீர்செய்யப்படும்.  நன்றி.
02/11/2024

தொழில்நுட்பகோளாறு இன்றைய நேரலையில் ஏற்பட்ட தடங்கள் நாளடைவில் சீர்செய்யப்படும். நன்றி.

Address

Sittandy, Batticaloa
Sittandy

Telephone

+94778286440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sikandy Tv.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sikandy Tv.com:

Share

Category