MOOR VIBES

MOOR VIBES RELAX AND REVIVE👳♥️🧕✨

16/06/2026
இமாம் ஷாபிஈ (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் கூற்று.."தன்னுக்குத்தானே மிகக் கொடிய அநீதி இழைப்பவர் யாரெனில்..தன்னை மதிக்காதவர்களு...
12/06/2026

இமாம் ஷாபிஈ (ரஹ்மஹுல்லாஹ்) அவர்களின் கூற்று..

"தன்னுக்குத்தானே மிகக் கொடிய அநீதி இழைப்பவர் யாரெனில்..

தன்னை மதிக்காதவர்களுக்கு முன்னால் பணிந்து செல்பவரும், தமக்கு எந்தப் பயனும் தராதவர்களின் நட்பை விரும்பித் தேடுபவரும் தான்."

Group 1️⃣
https://chat.whatsapp.com/KNuqRow9rZk37gy34BBD08

Group 2️⃣
https://chat.whatsapp.com/LFYBodVDE1D5mJ504OAbOp

MOOR_VIBES

பாக்கியவான்கள் யாரென்றால், அதிக துன்பங்களை அனுபவித்தும், தைரியமாக எல்லாம் சரியாக இருப்பது போல் காட்டிக் கொள்பவர்கள்...அவ...
08/06/2026

பாக்கியவான்கள் யாரென்றால், அதிக துன்பங்களை அனுபவித்தும், தைரியமாக எல்லாம் சரியாக இருப்பது போல் காட்டிக் கொள்பவர்கள்...

அவர்கள் தங்கள் கஷ்டங்களை, எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுபவர்கள், மனிதர்களிடமோ அல்லது சமூக ஊடகங்களிலோ அல்ல.

பெரும்பாலான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்தக் காலத்தில், அவர்கள் அரிதான இனத்தவர்கள்.

Group 1️⃣
https://chat.whatsapp.com/KNuqRow9rZk37gy34BBD08

Group 2️⃣
https://chat.whatsapp.com/LFYBodVDE1D5mJ504OAbOp

MOOR_VIBES

🌙 Eid Mubarak to everyone 🤍  May this beautiful Eid bring peace to your heart, happiness to your home, and endless barak...
27/05/2026

🌙 Eid Mubarak to everyone 🤍

May this beautiful Eid bring peace to your heart, happiness to your home, and endless barakah to your life. May Allah accept all our prayers, fasting, sacrifices, and good deeds. ✨

Taqabbalallahu minna wa minkum

May Allah keep us united in faith, love, and الخير always. Have a blessed Eid😍

Group 1️⃣
https://chat.whatsapp.com/KNuqRow9rZk37gy34BBD08

Group 2️⃣
https://chat.whatsapp.com/LFYBodVDE1D5mJ504OAbOp

MOOR_VIBES

Address

175, Main Street
Oddamavadi
30420

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOOR VIBES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share