01/06/2026
✨🎁 தொலைவில் இருந்தாலும் அன்புக்கு தூரம் இல்லை!
அவுஸ்திரேலியாவில் இருக்கும் அத்தையின் அன்புப் பரிசு,
இன்று பள்ளிமுனையில் இருக்கும் செல்ல மருமகனின் கைகளில் சேர்ந்தது. ❤️
எதிர்பாராத இந்த சர்ப்ரைஸ்,
குட்டியின் முகத்தில் ஆயிரம் புன்னகைகளை மலரச் செய்தது. 😊
"அத்தை நினைத்த அன்பின் அடையாளம் இது" என்று சொல்லி,
இந்த சிறப்பு பரிசை அவரின் சார்பாக நாங்கள் வழங்கினோம். 🎀
தூரம் கடல்களாக இருந்தாலும்,
அன்பு இதயங்களை இணைத்தே வைத்திருக்கிறது. 💖
#பரசுவழங்கியவர்
#அத்தை - #சுசிலா ( )
😊 🥞
😊 🍫
😊 🕧
😊
#அவுஸ்திரேலியா To #பள்ளிமுனை
♥️
✌(◕‿-)
🅱🅴 🅰🅻🆆🅰🆈🆂 𝐬𝐦𝐢𝐥𝐞 (◕‿◕)
𝑺𝒖𝒓𝒑𝒓𝒊𝒔𝒆 𝒈𝒊𝒇𝒕 𝒅𝒆𝒍𝒊𝒗𝒆𝒓𝒚 𝒂𝒗𝒂𝒊𝒍𝒂𝒃𝒍𝒆
Contact Number 740823564