Everydaymullaitivu

Everydaymullaitivu Everyday stories of Mullaitivu

He is the Treditonal food seller in Mallavi. When I talked with him he said " I'm passionate in Treditonal snacks making...
03/03/2019

He is the Treditonal food seller in Mallavi. When I talked with him he said " I'm passionate in Treditonal snacks making. I can do many works but I can't leave from this part" so that time I felt lot of things. The work is only for live but the passion is for our happiness .

Two people were talking about field works and the Capture from mullaitivu MALLAVIமுல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வயல் வேல...
25/10/2018

Two people were talking about field works and the Capture from mullaitivu MALLAVI

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் வயல் வேலைகள் பற்றி இருவர் பேசிக்கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்டது

In Mullaitivu area a boy was taken while walkingமுல்லைத்தீவு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் போது எடுக்கப்பட...
17/10/2018

In Mullaitivu area a boy was taken while walking

முல்லைத்தீவு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்டது

The brother and sister were taken from a private academic institution and taken from Mallavi areaஅண்ணனும் தங்கையும் தனிய...
13/10/2018

The brother and sister were taken from a private academic institution and taken from Mallavi area

அண்ணனும் தங்கையும் தனியார் கல்வி நிலையம் ஒன்றிலிருந்து வீட்டிற்கு செல்லும் போது மல்லாவி பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்டது

A farmer in Mullaitivu was taken away when his field was plowedமுல்லைத்தீவு பகுதியில் விவசாயி ஒருவர் தனது வயலை உழுது கொண...
27/09/2018

A farmer in Mullaitivu was taken away when his field was plowed

முல்லைத்தீவு பகுதியில் விவசாயி ஒருவர் தனது வயலை உழுது கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்டது

It was taken while working in the field by the mirror of a motor bike in Mallaviமல்லாவியில் வயலில் ஒருவர் வேலை செய்து கொ...
27/09/2018

It was taken while working in the field by the mirror of a motor bike in Mallavi

மல்லாவியில் வயலில் ஒருவர் வேலை செய்து கொண்டு இருக்கும் போது மோட்டார் சைக்கிள் கண்ணாடி மூலமாக எடுக்கப்பட்டது

A young man in Mallawi area was taken home when the color was paintedமல்லாவி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டிற்கு நிறம்...
26/09/2018

A young man in Mallawi area was taken home when the color was painted

மல்லாவி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டிற்கு நிறம் பூசும் போது எடுக்கப்பட்டது

A boy in Mallawi was taken care of while watchingமல்லாவியில் இருக்கும் ஒரு சிறுவன் ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் ப...
23/09/2018

A boy in Mallawi was taken care of while watching

மல்லாவியில் இருக்கும் ஒரு சிறுவன் ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்டது

A lady who lives in Mallavi is taken to work. This photo shows the woman's poverty level and the situation in the areaமல...
22/09/2018

A lady who lives in Mallavi is taken to work. This photo shows the woman's poverty level and the situation in the area

மல்லாவி வசிக்கும் பெண் ஒருவர் வேலைக்கு செல்லும் போது எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் அந்த பெண்ணின் குடும்பத்தின் வறுமை நிலையையும் பிரதேசத்தில் நிலையையும் எடுத்துக்காட்டுகிறது

A old man was taken in front of a bus station in mallaviமல்லாவியில் இருக்கும் ஒரு பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக வயதா...
20/09/2018

A old man was taken in front of a bus station in mallavi

மல்லாவியில் இருக்கும் ஒரு பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக வயதான முதியவர் இருந்த வேளையில் எடுக்கப்பட்டது

A mother was taken her children to school when she was going through the fieldமல்லாவியில் இருக்கும் ஒரு வயல் வெளி பாதையி...
19/09/2018

A mother was taken her children to school when she was going through the field

மல்லாவியில் இருக்கும் ஒரு வயல் வெளி பாதையின் ஊடாக தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு செல்லும் போது எடுக்கப்பட்டது

It was taken when the  children were playing in Pandiankula areaபாண்டியன்குள பிரதேசத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இ...
18/09/2018

It was taken when the children were playing in Pandiankula area

பாண்டியன்குள பிரதேசத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்டது

Address

Mallavi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Everydaymullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category