Smart Kuzhali

Smart Kuzhali Welcome to 'SMART KUZHALI'. "தமிழுக்கான களம் கவிதைகளுக்கான தளம்"

Click on the links below our 'SMAR

19/05/2022

கவியாக்கம்: மயிலிறகு மனசு ஷிபானா அஸீம்

03/05/2022
19/04/2022

கவிதைப் பூங்கா,
தலைப்பு: பட்டுப்போகும் தேசம்,
கவியாக்கம்: சகோதரர் புத்தளம் மரிக்கார்,
குரல் பதிவு: அபூஸம்ஹு எம்.இபுறாகிம்.

மேலும் கவிதைகளுக்கு
https://youtu.be/qbSk1-C3UOQ

12/04/2022

இலங்கையின் அசாதாரண நிலை

கவிதை வரிகள்: சகோதரி கீதா மோகன்

01/04/2022

முன்னாள் ஜமாதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

24/03/2022

"தமிழுக்கான களம் கவிதைகளுக்கான தளம்"

கவிதைப் பூங்கா,
தலைப்பு: "நிழலிலிருந்து தப்பித்துக்கொள்",
கவியாக்கம்: சகோதரி மௌனா ரூமி - அட்டாலச்சேனை,
குரல் பதிவு: அபூஸம்ஹு எம்.இபுறாகிம்,
தயாரிப்பு: ஸ்மார்ட் குழலி.

கவிதையை முழுமையாகக் கேட்க 👇👇👇

https://youtu.be/AvKuuFKydHo

மேலும் கவிதைகளுக்கு; https://bit.ly/3kOUQoS

பெண்மையைப் போற்றுவோம்
03/03/2022

பெண்மையைப் போற்றுவோம்

கவிதைப் பூங்கா, தலைப்பு: "வலி கடக்கும் பெண்மை",கதையாக்கம்: கவிஞர் கலிபுல்லாஹ் கனி, குரல் பதிவு: அபூஸம்ஹு எம்.இபுறா...

"தமிழுக்கான களம் கவிதைகளுக்கான தளம்"பைத்தியக்கார உலகம்******************************உறங்கா விழிகள் உயிர்த்து, மௌனம் கலைத...
25/02/2022

"தமிழுக்கான களம் கவிதைகளுக்கான தளம்"

பைத்தியக்கார உலகம்
******************************

உறங்கா விழிகள் உயிர்த்து, மௌனம் கலைத்து, இதயம் திறந்து
பூம்புனலாய் வார்த்தைகள் பிறந்து, கொஞ்சிக் குலாவி, பொது வெளியில் அமைதியாய் சிறகடித்த இரு புறாக்களின் இயல்பு நிலையை தன் கற்பனையில் கவிஞர் கலிபுல்லாஹ் கனி கவிதையாக உலகுத் தருகிறார்...

அவர் எண்ணங்களை மாலையாய் கோர்த்து காதலை வண்ணங்களாக்கிய விதம் பல மனங்களை மகிழ்வித்திருந்தது. அதன் ஒலி ஒளி வடிவம் இதோ உங்கள் செவிகளுக்காகவும்...
கேட்டுத்தான் பாருங்களேன்

https://youtu.be/2WYX4DDVl7Q

மேலும் கவிதைகளுக்கு; https://bit.ly/3kOUQoS

சகோதரி பாத்திமா றுக்ஸியின் அழியா நினைவுகள்; https://youtu.be/6PlT_0zSKkE

04/02/2022

74th Independence Day of Sri Lanka

04/02/2022

Address

Madurankuli
61270

Alerts

Be the first to know and let us send you an email when Smart Kuzhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Smart Kuzhali:

Share