Annamalai Diaries

Annamalai Diaries Embracing the Art of Village Life🌾
Exploring the beauty of nature, cultivating a sense of village.

24/06/2025

கிட்டங்கி வீச்சு 💚

Ruvutharan Santhirappillai 📷

22/06/2025

ஒரு கடைசி விவசாயி 💚

Ruvutharan Santhirappillai 📷

01/03/2025

Kalmunai to Mandur 🚎✨️🧡

காத்திருத்தலும் கடத்தலும்.Pic Captured  Kanapathi
02/02/2025

காத்திருத்தலும் கடத்தலும்.

Pic Captured Kanapathi

களவெட்டி நெல் கொடுத்தல் – கிராமத்தின் பேரன்பும், பகிர்வும்! 🌾💛வயல் அறுபடை நாட்களில், வேலைக்குச் செல்ல முடியாத வயோதிபரும்...
01/02/2025

களவெட்டி நெல் கொடுத்தல் – கிராமத்தின் பேரன்பும், பகிர்வும்! 🌾💛

வயல் அறுபடை நாட்களில், வேலைக்குச் செல்ல முடியாத வயோதிபரும் வருமானமற்ற குடும்ப பெண்களும் வயல்கரையில் காத்திருந்து, விவசாயிகளிடமிருந்து களவெட்டி நெல் பெற்றுச் செல்லும் ஓர் அழியாத பாரம்பரியம்.

தங்கள் உழைப்பின் பயனிலிருந்து ஒரு பங்கை ஒதுக்கி, ஏழைகளின் பசியை போக்கும் விவசாயிகளின் கருணையும் நெகிழ்வும், கிராம வாழ்வியலின் உண்மையான அன்பையும் ஒளிரச் செய்கிறது.

களவெட்டியில் கிடைக்கும் ஒவ்வொரு நெல் மணியிலும் பகிர்வு, பரிவும் நிறைந்திருக்கின்றன! 🌿

Phone captured Ruvutharan

KIDDANGI 🌧📷
21/01/2025

KIDDANGI 🌧📷

ஆற்றைக்கடந்தால்தான் எங்கள் அன்றாடமே 🌧🥺Captured Ruvutharan 📷
29/11/2024

ஆற்றைக்கடந்தால்தான் எங்கள் அன்றாடமே 🌧🥺

Captured Ruvutharan 📷

வேப்பையடி 🌧💚Captured Ruvutharan 📷
28/11/2024

வேப்பையடி 🌧💚

Captured Ruvutharan 📷

கலிங்கா 🌧Captured Ruvutharan
28/11/2024

கலிங்கா 🌧

Captured Ruvutharan

Address

Annamalai/
Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category