09/05/2017
Cargills Square Scam .
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர். “பாகுபலி 2” படம் திரையாகி வருகின்ற இவ் வேளையில் அங்கு கூடுகின்ற மக்களை மிக மோசமாக மஜிஸ்ரிக் நிர்வாகம் நடத்துவதாகவும் திரைப்படம் ஆரம்பமாகும் நேரங்கள் பற்றியோ...