Poem's

Poem's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poem's, Art, Velanai, Jaffna Town.

சென்நிற மேனியில் செவ்விதளைப் பூட்டிக் கொண்டு சிரிக்கின்ற பச்சிளம் குழந்தை போல் அவளின் அந்த மெல்லிய சிரிப்பை எத்தனை முறை ...
19/04/2018

சென்நிற மேனியில் செவ்விதளைப் பூட்டிக் கொண்டு சிரிக்கின்ற பச்சிளம் குழந்தை போல் அவளின் அந்த மெல்லிய சிரிப்பை எத்தனை முறை நோக்கினாலும் விட்டு விலகாத ஆனந்தம் அதில்...!!!!

வேலணையூர் ஜனா

எத்தனையோ எக்கங்களை சுமந்து கொண்டு திரிகின்ற பட்டாம்பூச்சி போல் எண்ணிலடங்கா  ஏக்கங்களை சுமந்தவண்ணமே சுழருகின்றது இந்த வாழ...
06/07/2017

எத்தனையோ எக்கங்களை சுமந்து கொண்டு திரிகின்ற பட்டாம்பூச்சி போல்
எண்ணிலடங்கா ஏக்கங்களை சுமந்தவண்ணமே சுழருகின்றது இந்த வாழ்க்கை...!!!!
(ஜனா)

கடற் கரையில் கிடக்கும் சங்கின் மனமும் கரைந்த வண்ணம் தான் இருக்கும்                  தான் கரைக்கு வந்து கரையை அழகு படுத்த...
03/07/2017

கடற் கரையில் கிடக்கும் சங்கின் மனமும் கரைந்த வண்ணம் தான் இருக்கும் தான் கரைக்கு வந்து கரையை அழகு படுத்துவது தெரியாத பட்சத்தில்...!!!
(ஜனா)

புற்களின் நுனியினில் பனித்துளிப் பதாதைகள் பகலவனின் வருகைக்காக அவனிடம் செல்லும் ஆனந்தத்தில்அழகுடனே.........!!!           ...
01/07/2017

புற்களின் நுனியினில்
பனித்துளிப் பதாதைகள்
பகலவனின் வருகைக்காக
அவனிடம் செல்லும் ஆனந்தத்தில்
அழகுடனே.........!!!
(ஜனா)

😍காதல் கவி ஆட்டம்😍என் சின்ன கோப்பையில் பிரபஞ்சத்தின் நிலா எனக்காக வந்ததோஎனை அழகுபடுத்த...!!!                            ...
30/06/2017

😍காதல் கவி ஆட்டம்😍

என் சின்ன கோப்பையில்
பிரபஞ்சத்தின் நிலா
எனக்காக வந்ததோ
எனை அழகுபடுத்த...!!!
(ஜனா)

உனதொளியில் குளிர் கொள்ளும் நீரைப் பார்த்து பொறாமை கொள்ளும் நான்                                                         ...
28/06/2017

உனதொளியில் குளிர் கொள்ளும் நீரைப் பார்த்து பொறாமை கொள்ளும் நான்
(ஜனா)

Address

Velanai
Jaffna Town
4000

Alerts

Be the first to know and let us send you an email when Poem's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category