09/12/2013
வாழ்க்கையில உருப்புட ஒரு 9 வழி சொல்றேன்..
1.அழகிய கனவு ஒன்று வேண்டும்.
2.அதனை அடைய கடும் முயற்சி வேண்டும்.
3.அவமானம் பார்க்காத குணம் வேண்டும்.
4.தூக்கம் தவிர்க்க பழக வேண்டும்.
5.சிரிய வாய்ப்புகளை நிராகரிக்காமல் இருக்க வேண்டும்.
6.ஏமாற்றங்களை விழுங்க வேண்டும்.
7.உள்ளத்தில் ஒரு வெறி ஓயாமல் புயலைப்போல வீசிக்கொண்டிருக்க வேண்டும்.
8.உழைப்பில் உண்மை வேண்டும்.
9.அனைத்திற்க்கும் மேலாக பொறுமை வேண்டும்.