09/05/2025
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில்;ஜுவி பிரகாஷ் ராஜ் இசையில்; அஜித் குமார், திரிஷா, சுனில் மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில்; தனது மகனிற்காக தனது கேங்ஸ்டர் வாழ்க்கை விட்டு விட்டு தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைச்சாலை செல்கின்றார் கதாநாயகன். ஒரு தருணத்தில் அவரது மகன் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள அதில் இருந்து மகனை காப்பாற்ற தனது கேங்ஸ்டர் வாழ்க்கைக்கு மறுபடியும் செல்கின்றார் அதன் பின்னர் நடக்கின்ற சம்பவங்களை சொல்கின்ற ஆக்ஷன் திரைப்படம் "குட் பேட் அக்லி (2025)" PROPER ULTRA HD MOVIE WITH 5.1 DOLBY ATMOS SURROUND SOUND. Proper ULTRA HD Movies Are Available in Your "🎥HOTSPOT🎞️🍿." Enjoy The ULTRA HD Movies & BLU-RAY MOVIES [4K ULTRA HD (2160p), BLU-RAY (1080p, 720p), 1080p UNTOUCHED HD - V3, 1080p FULL HD - V2, 1080p- V1, 720p] WITH THEATER EXPERIENCE.