Active Theatre Movement

Active Theatre Movement Acrive Theatre Movement is a Theatre organisation originated in Jaffna, Srilanka.

செயல் திறன் அரங்க இயக்கம் ஈழத்தின் முன்னணி நாடக நிறுவனமாக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகின்றது. இதனை ஈழத்தின் முன்னணி நாடக நெறியாளரும் எழுத்தாளருமான தே.தேவானந்த் ஆரம்பித்தார். நல்லூர் கோவிலுக்கு அண்மையில் புதிய ஒரு அரங்க வடிவத்தை அறிமுகம் செய்து புதிய அரங்கப் பாரம்பரியத்தை உருவாக்கியதும். சிறுவர் நாடகங்கள் பலதை தயாரித்து மேடையேற்றி சாதனை படைத்ததை இந்த நிறுவனத்தின் அடைவுகளாகக் குறிப்பிட முடியும்.

Today @ 5.30pm
02/07/2026

Today @ 5.30pm

'மத்தாப்பூ' சிறுவர்மகிழ்களம் வாராந்த நிகழ்ச்சி ஆரம்பமாகிறது----------------------------------'மத்தாப்பூ' சிறுவர்மகிழ்களம...
02/07/2026

'மத்தாப்பூ' சிறுவர்மகிழ்களம் வாராந்த நிகழ்ச்சி ஆரம்பமாகிறது
----------------------------------
'மத்தாப்பூ' சிறுவர்மகிழ்களம் வாராந்த நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை (03.07.2026) தொடக்கம் நல்லூரில் ஆரம்பமாகிறது. சிறுவர்களின் உள உடல் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாடுக்கள் மண்விளையாட்டு சுவரில் வரைதல் கதைகேட்டல் மூடிக்கருமமாற்றல் போன்ற செயற்பாடுகள் இந்தக்களத்தில் நடைபெறும் 03 வயது தெடக்கம் 12 வயது வரையுள்ள சிறுவர்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்ளலாம். பெற்றோர்கள் பங்கு கொள்வதும் ஊக்குவிக்கப்படுகிறது. நாளை நிகழ்விற்கு வரும் சிறுவர்கள் மண்விளையாடுவதற்கு ஏற்றதாக கையுறைகளை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். மனஅழுத்தம் கல்விச்சுமையோடு இருக்கின்ற சிறுவர்களுக்கு இந்தக்களம் விட்டுவிடுதலையான உணர்வைக் கொடுக்கும். இந்த நிகழ்வை செயல் திறன் அரங்க இயக்கம் மற்றும் முற்றம் நிறுவனங்கள் இணந்து இலவசமாக நடத்துகின்றன. நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள முற்றம் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. சிறுவர்களையும் சிறுவர் மீது அக்கறையுள்ளவர்களையும் ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.

இன்று ...
21/06/2026

இன்று ...

Address

203/5 Kachchery Nallur Road
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when Active Theatre Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Active Theatre Movement:

Shortcuts

Share