V Screen Entertainments

V Screen Entertainments Crafting unforgettable events that captivate your hearts and minds. Your Experience - Our Passion✨

Presenting 'Panivizhum Malar Vanam' song from the movie 'Ninaivellam Nithya' on Raagdevan Raajangam; Performed by Playba...
22/04/2025

Presenting 'Panivizhum Malar Vanam' song from the movie 'Ninaivellam Nithya' on Raagdevan Raajangam; Performed by Playback Singer Divakar.

Raagdevan Raajangam is a Musical tribute concert for Maestro Ilaiyaraja, performed by Divakar, Dhanyashree and Artistrs from Jaffna. The show was filled with lot of fun conversations along with most loved music of Maestro Isaignani Ilaiyaraja.

Visit and Subscribe our YouTube Channel for more Videos:

Presenting 'Panivizhum Malar Vanam' song from the movie 'Ninaivellam Nithya' on Raagdevan Raajangam; Performed by Playback Singer Divakar.Raagdevan Raajangam...

ராகதேவன் ராஜாங்கம் - யாழ் மண்ணில் முதன் முறையாக VScreen Entertainmentsன் ஏற்பாட்டில் Super Singer புகழ் பாடகர்களான Diwak...
10/04/2025

ராகதேவன் ராஜாங்கம் - யாழ் மண்ணில் முதன் முறையாக VScreen Entertainmentsன் ஏற்பாட்டில் Super Singer புகழ் பாடகர்களான Diwakar மற்றும் Dhanyasree ஆகியோர் கலந்து கொண்ட இசை கொண்டாட்டத்தின் புகைப்பட தொகுப்பு!

01/04/2025

Highlights | ராகதேவன் ராஜாங்கம்❤️✨

ராகதேவன் ராஜாங்கம் யாழ் மண்ணில் முதன் முறையாக VScreen Entertainment ன் ஏற்பாட்டில் Supper Singer புகழ் பாடகர்களான Diwaka...
31/03/2025

ராகதேவன் ராஜாங்கம்

யாழ் மண்ணில் முதன் முறையாக VScreen Entertainment ன் ஏற்பாட்டில் Supper Singer புகழ் பாடகர்களான Diwakar மற்றும் Dhanyasree ஆகியோர் கலந்து கொண்ட இசை கொண்டாட்டம் சிறப்பாக நிறைவு கண்டது.

29/03/2025

Highlights | ராகதேவன் ராஜாங்கம்

ஆரம்பமாகியது ராகதேவன் ராஜாங்கம்
29/03/2025

ஆரம்பமாகியது ராகதேவன் ராஜாங்கம்

29/03/2025

இன்று நடைபெறவுள்ள ராகதேவன் ராஜாங்கம் இசை நிகழ்வில் பங்கேற்க இந்திய விஜய் ரீவி சூப்பர் சிங்கர் பாடகர்கள் திவாகர் மற்றும் தன்யஶ்ரீ யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் 😍❤️

இன்னும் உங்கள் நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் இப்பொழுதே உங்கள் இருக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

🔸 Thalapathy Zone - 10,000.00 LKR
🔸 Naayagan Zone - 5,000.00 LKR
🔸 Chinna Gounder Zone - 3,000.00 LKR
🔸 Karakattakaran Zone - 1,500.00 LKR

உங்கள் மனம் கவர்ந்த இந்திய பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் இணைந்து நீங்களும் நாங்களும் எல்லோரும் “ராகதேவன் ராஜாங்கத்தில்” இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை ஒன்றாக ஆடி - பாடி சந்தோஷிக்க தயாராகுங்கள்!

காலம் - 29.03.2025 - சனிக்கிழமைஇடம் - சபாலிங்கம் அரங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிநேரம் - மாலை 5.31 மணிமுதல்!! .

முற்பதிவுகளை மேற்கொள்ள - +94757652738 / 075 665 2738.

நாளை நடைபெறவுள்ள ராகதேவன் ராஜாங்கம் இசை நிகழ்வில் பங்கேற்க இந்திய விஜய் ரீவி சூப்பர் சிங்கர் பாடகர்கள் திவாகர் மற்றும் த...
28/03/2025

நாளை நடைபெறவுள்ள ராகதேவன் ராஜாங்கம் இசை நிகழ்வில் பங்கேற்க இந்திய விஜய் ரீவி சூப்பர் சிங்கர் பாடகர்கள் திவாகர் மற்றும் தன்யஶ்ரீ இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் 😍❤️

இன்னும் உங்கள் நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் இப்பொழுதே உங்கள் இருக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

🔸 Thalapathy Zone - 10,000.00 LKR
🔸 Naayagan Zone - 5,000.00 LKR
🔸 Chinna Gounder Zone - 3,000.00 LKR
🔸 Karakattakaran Zone - 1,500.00 LKR

உங்கள் மனம் கவர்ந்த இந்திய பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் இணைந்து நீங்களும் நாங்களும் எல்லோரும் “ராகதேவன் ராஜாங்கத்தில்” இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை ஒன்றாக ஆடி - பாடி சந்தோஷிக்க தயாராகுங்கள்!

காலம் - 29.03.2025 - சனிக்கிழமை
இடம் - சபாலிங்கம் அரங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நேரம் - மாலை 5.31 மணிமுதல்!!
முற்பதிவுகளை மேற்கொள்ள - +94757652738 / 075 665 2738

25/03/2025

இப்பொழுது ராகதேவன் ராஜாங்கத்தின் டிக்கட்டுகளை முற்பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!

🔸 Thalapathy Zone - 10,000.00 LKR
🔸 Naayagan Zone - 5,000.00 LKR
🔸 Chinna Gounder Zone - 3,000.00 LKR
🔸 Karakattakaran Zone - 1,500.00 LKR

உங்கள் மனம் கவர்ந்த இந்திய பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் இணைந்து நீங்களும் நாங்களும் எல்லோரும் “ராகதேவன் ராஜாங்கத்தில்” இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை ஒன்றாக ஆடி - பாடி சந்தோஷிக்க தயாராகுங்கள்!

காலம் - 29.03.2025 - சனிக்கிழமை
இடம் - சபாலிங்கம் அரங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நேரம் - மாலை 5.31 மணிமுதல்!!
முற்பதிவுகளை மேற்கொள்ள - +94756652738

“ராகதேவன் ராஜாங்கத்தின்” Gifts Partners  ஆக Anara Gifts இணைந்துகொள்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...
23/03/2025

“ராகதேவன் ராஜாங்கத்தின்” Gifts Partners ஆக Anara Gifts இணைந்துகொள்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

உங்கள் மனம் கவர்ந்த இந்திய பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் இணைந்து நீங்களும் நாங்களும் எல்லோரும் “ராகதேவன் ராஜாங்கத்தில்” இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை ஒன்றாக பாடி சந்தோஷிக்க இன்றே டிக்கட்டுகளை முற்பதிவு செய்துகொள்ளுங்கள்!

காலம் - 29.03.2025 - சனிக்கிழமை
இடம் - சபாலிங்கம் அரங்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நேரம் - மாலை 5.31 மணிமுதல்!! ✨
இன்று முதல் டிக்கட்டுகளை முற்பதிவு செய்துகொள்ள - +94757652738/ +94756652738/ +94772675337

Address

Dehiwala
10350

Website

Alerts

Be the first to know and let us send you an email when V Screen Entertainments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share