Grandpass Pasanga 3.0

Grandpass Pasanga 3.0 100% Memes
(2)

Thala For A Reason
21/05/2026

Thala For A Reason

Adha Marandhutame...Chennai Super Kings
21/05/2026

Adha Marandhutame...
Chennai Super Kings

XPENG G6 - புதிய தலைமுறை இயக்கத்தின் அடையாளம் 🇱🇰
21/05/2026

XPENG G6 - புதிய தலைமுறை இயக்கத்தின் அடையாளம் 🇱🇰

19/05/2026

Vandhutan da...

திட்வா அனர்த்தத்தினால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் உங்களுக்குக் கிடைக்கும...
19/05/2026

திட்வா அனர்த்தத்தினால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால்
உங்களுக்குக் கிடைக்கும் நிவாரணங்கள்

* உயிர் இழப்புகளுக்கான இழப்பீடு

* முழுமையாக ஊனமுற்றோருக்கான முழுக்கொடுப்பனவு

* வீடுகள் முழுமையாகச் சேதமடைந்திருந்தால், புதிய வீடு கட்டும் வரை 6 மாதக் காலத்திற்கு வீட்டு வாடகைக்குரிய கொடுப்பனவு

* வீடுகள் முழுமையாகச் சேதமடைந்திருந்தால் அல்லது அதிக அனர்த்த அபாயம் உள்ள சந்தர்ப்பங்களில் மக்களை மீள்குடியேற்றுதல்

* வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருத்தால் அதற்கான இழப்பீடு அல்லது நட்டஈட்டுத் தொகை

* வீடு சேதமடைந்ததால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு.

* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கான இழப்பீடு மற்றும் கட்டிடச் சேதங்களுக்கான முழு நட்டஈட்டுத் தொகை

இந்த நிவாரணங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் தேவை எனின், இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள்.

அல்லது , 0716 807 807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தை அழையுங்கள்.

- கட்டியெழுப்பப்படும் வாழ்க்கைக்கான உதவிக்கரம் - தேசிய நிவாரண சேவைகள் மையம்-
Application - https://qr.ndrsc.gov.lk/

  Rising Star 💫SunRisers Hyderabad
18/05/2026

Rising Star 💫
SunRisers Hyderabad

18/05/2026

Ivan Vera...

18/05/2026

திட்வா அனர்த்தத்தினால் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால்
உங்களுக்குக் கிடைக்கும் நிவாரணங்கள்

* உயிர் இழப்புகளுக்கான இழப்பீடு

* முழுமையாக ஊனமுற்றோருக்கான முழுக்கொடுப்பனவு

* வீடுகள் முழுமையாகச் சேதமடைந்திருந்தால், புதிய வீடு கட்டும் வரை 6 மாதக் காலத்திற்கு வீட்டு வாடகைக்குரிய கொடுப்பனவு

* வீடுகள் முழுமையாகச் சேதமடைந்திருந்தால் அல்லது அதிக அனர்த்த அபாயம் உள்ள சந்தர்ப்பங்களில் மக்களை மீள்குடியேற்றுதல்

* வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருத்தால் அதற்கான இழப்பீடு அல்லது நட்டஈட்டுத் தொகை

* வீடு சேதமடைந்ததால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு.

* சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கான இழப்பீடு மற்றும் கட்டிடச் சேதங்களுக்கான முழு நட்டஈட்டுத் தொகை

இந்த நிவாரணங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் தேவை எனின், இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள்.

அல்லது , 0716 807 807 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தை அழையுங்கள்.

- கட்டியெழுப்பப்படும் வாழ்க்கைக்கான உதவிக்கரம் - தேசிய நிவாரண சேவைகள் மையம்-

Royal Challengers Bengaluru
17/05/2026

Royal Challengers Bengaluru

🤣
17/05/2026

🤣

Thalapathy
15/05/2026

Thalapathy

Address

Colombo

Telephone

+94712345678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grandpass Pasanga 3.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Grandpass Pasanga 3.0:

Share