YouThamizha

YouThamizha Entertainment | Education | Information
இலங்கையிலிருந்து உலகெங்கும் !

Official page for YouThamizha Youtube Channel
Cinema | Indie | Entertainment | Education

30/07/2026

Suresh Peters உடன் ஒரு Mini கச்சேரி ! 90s Kids மறக்க முடியா பாடல்கள்...❤

தசாப்தங்கள் கடந்தும் மனதில் நிற்கும் பாடல்கள் தந்த எங்கள் அன்புக்குரிய S.ஜானகி அம்மா காலமானார்.அன்னாருக்கு YouThamizha வ...
11/07/2026

தசாப்தங்கள் கடந்தும் மனதில் நிற்கும் பாடல்கள் தந்த எங்கள் அன்புக்குரிய S.ஜானகி அம்மா காலமானார்.

அன்னாருக்கு YouThamizha வின் அஞ்சலி 🙏

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் K. பாக்கியராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார்....அன்னாருக்கு எமது அஞ்சலி 🙏
27/06/2026

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் K. பாக்கியராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார்....

அன்னாருக்கு எமது அஞ்சலி 🙏

தமிழ் சினிமாவின் சாதனை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் காலமானார்.....
10/06/2026

தமிழ் சினிமாவின் சாதனை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் காலமானார்.....

08/06/2026

இலங்கை ரசிகர்களிடம் பேசிய நடிகர் இயக்குனர் நாசர் !

30/05/2026

இலங்கை தமிழர்கள் குறித்து நடிகர் ராதாரவி பல ஆண்டுகளுக்கு முன்னர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை மீண்டும் உங்களுக்காக...

19/05/2026

தமிழர்களின் கருவறை இலங்கை தான்!! | தம்பி ராமைய்யா Exclusive | YouThamizha Rewind

நடிகர் ரவிமோகன் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை . ...
16/05/2026

நடிகர் ரவிமோகன் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை . ...

  🙏
15/05/2026

🙏

1976இல் இப்படி ஆரம்பித்த இசைப்பயணம்…. 50 ஆண்டுகள் தாண்டி , சினிமா இசை என்னும் வரையறை தாண்டி சிம்பொனிக்குள் நுழைந்த்து, இ...
14/05/2026

1976இல் இப்படி ஆரம்பித்த இசைப்பயணம்…. 50 ஆண்டுகள் தாண்டி , சினிமா இசை என்னும் வரையறை தாண்டி சிம்பொனிக்குள் நுழைந்த்து, இன்னமும் பல இசைப்பரிமாணங்கள் நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when YouThamizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to YouThamizha:

Shortcuts

Share