TR - Multi choice

TR - Multi choice All Is Weĺl

24/02/2026

3500/= only
Available in Manipay-Jaffna

9500/=AIWAYUE Amplifier Made in china 2 mic port Audio inputAudio OutputUSB Fm Bluetooth Available in Manipay Jaffna 077...
24/02/2026

9500/=
AIWAYUE Amplifier
Made in china
2 mic port
Audio input
Audio Output
USB Fm
Bluetooth
Available in Manipay Jaffna
077 802 1669

புரியுதா தம்பி !!ஒரு சின்ன help னு'  துவங்கும் பேச்சுக்கள் பெரும்பாலும்  பெரிய உதவிகளையே கேட்டு நிற்கும்உன்ன பற்றி ஒன்னு...
29/10/2023

புரியுதா தம்பி !!

ஒரு சின்ன help னு' துவங்கும் பேச்சுக்கள் பெரும்பாலும் பெரிய உதவிகளையே கேட்டு நிற்கும்

உன்ன பற்றி ஒன்னு கேள்விப்பட்டன் என சொல்லி அடுத்த சொல் ஆரம்பிக்கும் வரை நாம் செய்த தவறெல்லாம் நம் கண் முன் ஓடிச்செல்லும்

“உனக்கென்னப்பா நல்லா இருக்க” என்பது எப்போதும் நல்லெண்ணத்தில் சொல்லப்படுவதில்லை

நாங்க படாத கஸ்டமா என பதில் வந்தால் “எங்கிட்டல்லாம் வந்து உதவின்னு கேட்டு நிக்காதன்னு அர்த்தம்”

காசோ பொருளோ உதவின்னு கேட்டா “நேற்றுத்தான் அத கைமாறி குடுத்தன் எங்குறது, உனக்கெல்லாம் காசு தர ஏலா எங்குறத நாகரீகமா மறைக்குற பதில்கள்

போன் அப்டேட் ஆகிட்டு நம்பர் அழிபட்டுட்டு யார் பேசுறிங்கன்னு மதிக்க ஏலாம இருக்கு என அழைப்பில் பதில் வந்தால் “நீ எப்பவோ அவங்களுக்கு தேவை இல்லாம ஆகிட்டன்னு அர்த்தம்”

ஒரு நிகழ்விற்கு பின்னர்
“நான் அப்பவே சொன்னன்” எங்குறவங்க அந்த நிகழ்வ முன்னின்று செய்திருக்கவே மாட்டார்கள்

காசு மட்டும் வாழ்க்கை இல்ல எங்குறவங்ககிட்ட நிறைய காசு இருக்கும்

வெளிநாட்டு வாழ்க்கையெல்லாம் வாழ்க்கையா நரகம் எங்குற சொந்தக்காரன் முழுக்க வெளிநாட்டுல தான் இருப்பான்

சொந்த ஊர மிஸ் பண்றன்னு சொல்ற எல்லாருமே அதல்லாம் ஒரு ஊரா அங்க மனிசன் வாழுவானான்னு திட்டிடு போனவங்க தான்

புரியுதா தம்பி !!!

15/07/2023
09/11/2022

Address

Kandy
Colombo
KANDY

Website

Alerts

Be the first to know and let us send you an email when TR - Multi choice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share