18/06/2026
🏆🎬 ‘குவியம் விருதுகள் 2026’ இற்கு விண்ணப்பித்து விட்டீர்களா? 🎬🏆
📢 பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க விண்ணப்பிக்கும் முடிவுத்திகதி இம்மாத இறுதி வரை (30.06.2026) நீட்டிக்கப்பட்டுள்ளது. ⏳✨
📋 குவியம் விருதுகள் 2026 இற்கான விதிமுறைகள் (Terms & Conditions):
🔗 https://web.facebook.com/share/p/1DNkFGmDGh/
📝 விண்ணப்பப்படிவம் (Google Form):
🔗 https://forms.gle/vXyG5VLpvjtbM6WGA
❓ விண்ணப்பத்தைப் பெறுவதில் சிக்கல் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களுக்கு:
📞 070 581 0577
📞 077 177 7434
🎥🏅 குவியம் விருதுகள் 2026
✨ உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம்! ✨
#குவியம்விருதுகள்2026 🎬🏆🌟