21/08/2025
DIPLOMA IN PROFESSIONAL HENNA ARTIST - 06 months.
Classes Starting Date 13.09.2025👈
👉Duration:06 months
👉 Mode: வகுப்புக்கள் நேரடியாக வந்தாருமூலையில் நடைபெறும் (மட்டக்களப்பு) ✅
👉 Time:
சனிக்கிழமை - 9.00 AM - 1.00 PM .
ஞாயிற்றுக்கிழமை - 9.00 AM - 1.00 PM
👉Weekly: 02 வகுப்புக்கள்.
👉Medium: தமிழ்
👉No any Course payment ❌❌.
👉Admission only 2000.LKR.
👉Certificate hard copy will be provided end of the course. 📜
🎯 பாடநெறியின் நோக்கம்-
மருதாணி வடிவமைப்பை தொழில்முறையாக கற்றுத்தருவது, நேரடி பயிற்சியுடன் (Hands-on Practice) திறன்களை மேம்படுத்தி ஒரு சிறந்த Professional Henna Artist ஆக உருவாக்குவது.
👩🎓 யார் சேரலாம்?
✅ மருதாணி கற்க விரும்பும் புதியவர்கள்.
✅ மாணவர்கள் / வேலை தேடுபவர்கள் / இல்லத்தரசிகள்.
✅ அழகுக்கலைத் துறையில் இருப்பவர்கள்.
✅ மருதாணி வடிவமைப்பில் ஆர்வம் கொண்ட அனைவரும்.
✨ அனுமதிக் கட்டணத்தை அனுப்புவதற்கான இறுதி திகதி.
Admission closing👉 09.09.2025.👈
CASED Creations pvt Ltd.
மேலதிகமான தொடர்புகளுக்கு 👇
📞📞📞🪀🪀🪀🪀
Sivarasa Indusha (B.Ed Hons, Dip. in HRM)
Program Coordinator
CASED Creation (Pvt) Ltd
Sri Lanka
For more information
What's app.074 334 3787
நன்றி.🙏