28/03/2026
🛑 இப்ப எல்லாருக்கிட்டையும் Degree இருக்குது... ஆனா நிறையப் பேர்ட்ட Direction இல்ல...
𝗖𝗩 இல்ல, 𝗟𝗶𝗻𝗸𝗲𝗱𝗜𝗻 𝗣𝗿𝗼𝗳𝗶𝗹𝗲 இல்ல, 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 𝗲𝘅𝗽𝗲𝗿𝗶𝗲𝗻𝗰𝗲 இல்ல, 𝗶𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 ல பதில் சொல்ல தெரியாது... ஆனா “எனக்கு நல்ல வேலை வேணும்” எண்டு நினைக்கிற 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 ஆ நீங்க? கொஞ்சம் இருந்து இத கேளுங்க! (𝗚𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 ஆன பிறகு கஷ்டப்படாதிங்க!) 🛑
𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮ல பல 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 ஒரு 𝗰𝗼𝗺𝗺𝗼𝗻 𝗺𝗶𝘀𝘁𝗮𝗸𝗲 பண்றாங்க.
𝗙𝗶𝗻𝗮𝗹 𝘆𝗲𝗮𝗿 வந்ததும் தான் 𝘀𝘂𝗱𝗱𝗲𝗻𝗹𝘆 𝗽𝗮𝗻𝗶𝗰 ஆகுறாங்க.
• “CV எப்படிச் செய்வது?”
• “LinkedIn எப்படி open பண்ணுறது?”
• “Internship எங்கே கிடைக்கும்?”
• “Interview ல என்ன பேசுவது?”
அப்போ தான் எல்லா ஞானமும் வரும்.
ஆனா உண்மை என்ன தெரியுமா?
இவை எல்லாம் final year ல செய்ற வேலை இல்ல. First year லேயே ஆரம்பிக்கவேண்டிய வேலை.
Degree முடிஞ்ச பிறகு ready ஆகுறது late.
Degree படிக்கும்போதே ready ஆகுறது தான் smart.
இத எப்படி 𝘀𝘁𝗲𝗽-𝗯𝘆-𝘀𝘁𝗲𝗽ஆ பண்ணலாம் எண்டு 𝟰 பகுதியா பார்ப்பம்..?!
1️⃣ CV எண்டது ஒரு வெறும் ஆவணம் இல்ல. அது உங்க சார்பாக நீங்க அனுப்புற ஒரேயொரு Representative! 📄
பல studentsட CV எப்படியிருக்கும் தெரியுமா?
• Name
• Address
• School
• A/L result
• “Hardworking, punctual, team player”
முடிஞ்சுடும்.
இந்த மாதிரி lazy யான CV அ பார்க்குற employer என்ன பண்ணுவான்?
2 secondsல CV அ close பண்ணுவான்.
ஏன்னா CV ல important என்ன தெரியுமா?
நாம யார் எண்டு சொல்றது இல்ல. நம்ம என்ன value தரப்போறம் எண்டது தான்!
𝗖𝗩 𝘀𝘁𝗲𝗽-𝗯𝘆-𝘀𝘁𝗲𝗽:
𝗦𝘁𝗲𝗽 𝟭: Header சரியா வைங்க
“coolboy123” மாதிரி email வைச்சிருந்தா, அத முதல் change பண்ணுங்க.
𝗦𝘁𝗲𝗽 𝟮: ஒரு short professional summary 2 அல்லது 3 lines போதும்:
𝗦𝘁𝗲𝗽 𝟯: Education
𝗦𝘁𝗲𝗽 𝟰: Skills section
𝗦𝘁𝗲𝗽 𝟱: Experience Section
Experience இல்லன்னா என்ன?
Experience ஆக கொண்டுவரக்கூடிய விசயங்கள தேடுங்க
Experience ஆக வரக்கூடியது:
• society work
• volunteering
• event organizing
• tutoring
• freelance work
• family business help
• class representative work
• campus club roles
எதையும் professionalஆ frame பண்ண கற்றுக்கொள்ளணும்.
𝗦𝘁𝗲𝗽 𝟲: 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁𝘀 / 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁𝘀 / 𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲𝘀
இது தான் CVக்கு உயிர்.
• workshop certificates
• online courses
• research projects
• presentations
• competitions
• hackathons
• seminars attended
𝗦𝘁𝗲𝗽 𝟳: 𝗞𝗲𝗲𝗽 𝗶𝘁 𝗰𝗹𝗲𝗮𝗻
• 1 page இருந்தா super
• 2 pages max
• spelling mistakes zero
• messy colors வேண்டாம்
• photo தேவையில்லாத இடத்துல போடாதீங்க
CV எண்டது அழகா இருக்கணும் என்பதற்காக இல்ல. employer consume பண்ண வசதியா இருக்கணும் என்பதற்காக!
2️⃣ LinkedIn இல்லாத student, professional world க்குள்ள official ஆகவே இல்லாத மாதிரி தான்! 🌐
இது கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம்.
ஆனா இது தான் உண்மை.
இப்போ employers, HR people, recruiters, industry people. எல்லாரும் online-ல தான் first impression தேடுறாங்க.
நீங்க LinkedIn account இல்லாம இருந்தா என்ன ஆகும்?
உங்க பெயரே professional world-ல கிடையாது.
LinkedIn step-by-step:
𝗦𝘁𝗲𝗽 𝟭: நல்ல 𝗽𝗵𝗼𝘁𝗼
Passport photo மாதிரி stiff ஆக வேண்டாம்.
ஆனா selfie, wedding crop, sunglasses, group cut photo. இவையெல்லாம் வேண்டாம்.
Clean, simple, professional.
𝗦𝘁𝗲𝗽 𝟮: 𝗛𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲 𝘀𝘁𝗿𝗼𝗻𝗴 ஆக எழுதுங்க
“Student at XYZ University” மட்டும் போதாது.
இதுபோல:
• 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 | 𝗔𝘀𝗽𝗶𝗿𝗶𝗻𝗴 𝗗𝗮𝘁𝗮 𝗔𝗻𝗮𝗹𝘆𝘀𝘁
• 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁 | 𝗜𝗻𝘁𝗲𝗿𝗲𝘀𝘁𝗲𝗱 𝗶𝗻 𝗕𝗿𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗲𝗱𝗶𝗮
• 𝗟𝗮𝘄 𝗨𝗻𝗱𝗲𝗿𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 | 𝗜𝗻𝘁𝗲𝗿𝗲𝘀𝘁𝗲𝗱 𝗶𝗻 𝗟𝗲𝗴𝗮𝗹 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗮𝗻𝗱 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 𝗣𝗼𝗹𝗶𝗰𝘆
Headline-ல direction தெரியணும்.
𝗦𝘁𝗲𝗽 𝟯: 𝗔𝗯𝗼𝘂𝘁 𝘀𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 எழுதுங்க
இதுல:
• நீங்க யார்
• என்ன படிக்கிறீங்க
• எந்த area-ல interest
• என்ன மாதிரி opportunities தேடுறீங்க
எண்டு சொல்லணும்.
𝗦𝘁𝗲𝗽 𝟰: 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻, 𝘀𝗸𝗶𝗹𝗹𝘀, 𝗰𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲𝘀 𝗮𝗱𝗱 பண்ணுங்க
Empty profile வைத்துட்டு connection request அனுப்பாதீங்க.
𝗦𝘁𝗲𝗽 𝟱: 𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝘀𝘁𝗿𝗮𝘁𝗲𝗴𝗶𝗰𝗮𝗹𝗹𝘆
யாரோட connect ஆகணும்?
• lecturers
• alumni
• internship coordinators
• HR professionals
• industry experts
• conference contacts
• classmates
𝗦𝘁𝗲𝗽 𝟲: 𝗣𝗼𝘀𝘁 பண்ண கற்றுக்கொள்ளுங்க
ஒவ்வொரு நாளும் essay எழுத வேண்டாம்.
ஆனா:
• workshop attend பண்ணினா post பண்ணுங்க
• certificate கிடைச்சா post பண்ணுங்க
• project முடிச்சா post பண்ணுங்க
• insight share பண்ணினா post பண்ணுங்க
இதனால் 𝘃𝗶𝘀𝗶𝗯𝗶𝗹𝗶𝘁𝘆 வரும்.
𝗟𝗶𝗻𝗸𝗲𝗱𝗜𝗻 𝗽𝗿𝗼𝗳𝗶𝗹𝗲 𝗼𝗽𝗲𝗻 பண்ணுறது enough இல்ல. அதை உயிரோட வைத்திருக்கணும்.
3️⃣ 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 எண்டது உங்க career-க்கு rehearsal! ஒரு validation 💼
பல students internship-ஐ underestimate பண்ணுறாங்க.
சிலர் internship கிடைக்கலேன்னு முயற்சியே பண்ண மாட்டாங்க.
சிலர் paid இல்லேன்னா போக மாட்டாங்க.
அதனால தான் graduate ஆன பிறகு resume weak ஆகுது.
𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 𝘀𝘁𝗲𝗽-𝗯𝘆-𝘀𝘁𝗲𝗽:
𝗦𝘁𝗲𝗽 𝟭: 𝗙𝗶𝗿𝘀𝘁 𝘆𝗲𝗮𝗿 / 𝘀𝗲𝗰𝗼𝗻𝗱 𝘆𝗲𝗮𝗿-லேயே 𝗽𝗿𝗲𝗽𝗮𝗿𝗲 ஆகுங்க
Final year வரைக்கும் wait பண்ணாதீங்க
𝗦𝘁𝗲𝗽 𝟮: ஒரு 𝘁𝗮𝗿𝗴𝗲𝘁 𝗹𝗶𝘀𝘁 உருவாக்குங்க
• companies
• NGOs
• startups
• law firms
• schools
• banks
• media houses
• research centres
உங்க field-க்கு ஏற்ற மாதிரி 20 to 30 places list பண்ணுங்க.
𝗦𝘁𝗲𝗽 𝟯: 𝗖𝗩 + 𝗰𝗼𝘃𝗲𝗿 𝗲𝗺𝗮𝗶𝗹 தயாரா வைங்க
ஒரே CV எல்லா இடத்துக்கும் அனுப்பாதீங்க .
கொஞ்சம் customize பண்ணுங்க .
𝗦𝘁𝗲𝗽 𝟰: 𝗔𝗽𝗽𝗹𝘆 𝗲𝘃𝗲𝗿𝘆𝘄𝗵𝗲𝗿𝗲
Sri Lanka-ல ஒரு internship கிடைக்க sometimes 30 application அனுப்பணும், சில நேரம் 100 ஆகவும் இருக்கலாம்.
2 application அனுப்பிட்டு “எனக்கு chance இல்லை” எண்டு உட்கார்ந்தா வேலைக்கு ஆகாது.
𝗦𝘁𝗲𝗽 𝟱: 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝘂𝗽 பண்ணுங்கோ
Mail அனுப்ப மறந்துடாதீங்க.
ஒரு வாரத்துக்கு பிறகு polite ஆ follow up பண்ணலாம்.
𝗦𝘁𝗲𝗽 𝟲: 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 கிடைச்ச பிறகு 𝘀𝗲𝗿𝗶𝗼𝘂𝘀 ஆக எடுத்துக்கொள்ளுங்க
• Late ஆகாதீங்க.
• Notes எடுங்க.
• Questions கேளுங்க.
• Work observe பண்ணுங்க.
• Network build பண்ணுங்க.
𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 முடிஞ்சதும்:
• recommendation கேளுங்க
• certificate வாங்குங்க
• LinkedIn post பண்ணுங்க
• CV update பண்ணுங்க
Internship-ல சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனா அதுல கிடைக்கிற exposure future-ல salary ஆக திரும்ப கிடைக்கும்.
4️⃣ 𝗜𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 எண்டது 𝗸𝗻𝗼𝘄𝗹𝗲𝗱𝗴𝗲 𝘁𝗲𝘀𝘁 மட்டும் இல்ல. அது 𝗰𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝗰𝗲, 𝗰𝗹𝗮𝗿𝗶𝘁𝘆, 𝗰𝗵𝗮𝗿𝗮𝗰𝘁𝗲𝗿 𝘁𝗲𝘀𝘁! 🎤
பல students interview-க்கு prepare பண்ணுறது எப்படி தெரியுமா?
முன்னாடி நாள் 2 video பாக்குறாங்க.
அடுத்த நாள் போய் உட்காருறாங்க.
அது interview preparation இல்ல. அது luck test.
𝗜𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝘀𝘁𝗲𝗽-𝗯𝘆-𝘀𝘁𝗲𝗽:
𝗦𝘁𝗲𝗽 𝟭: இந்த 5 questions-க்கு answer ready யா வைங்க
Almost எல்லா interview-லயும் வரும்:
• Tell me about yourself
• Why do you want this internship/job?
• What are your strengths?
• What challenges have you faced?
• Where do you see yourself in a few years?
•
இந்த questions-க்கு மனப்பாடமா அல்ல.
Natural-ஆ answer சொல்ல practice பண்ணணும்.
𝗦𝘁𝗲𝗽 𝟮: 𝗖𝗼𝗺𝗽𝗮𝗻𝘆 பற்றி 𝗿𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 பண்ணுங்க
Company name கூட தெரியாம interview போற students இருக்காங்க.
குறைந்தது தெரிஞ்சிருக்கணும்:
• company என்ன பண்ணுது
• role என்ன
• ஏன் apply பண்ணீங்க
• உங்க skills எப்படிச் match ஆகுது
𝗦𝘁𝗲𝗽 𝟯: 𝗠𝗼𝗰𝗸 𝗶𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝗽𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗲
Friend-கிட்ட practice பண்ணுங்க.
Mirror முன்னாடி பேசுங்க.
Phone-ல record பண்ணுங்க.
அப்போதான்:
• eye contact
• speed
• confidence
• unnecessary words
எல்லாம் தெரியும்.
𝗦𝘁𝗲𝗽 𝟰: 𝗗𝗿𝗲𝘀𝘀 𝗮𝗻𝗱 𝗯𝗼𝗱𝘆 𝗹𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲
• Over-style வேண்டாம்.
• Messy-ஆவும் வேண்டாம்.
• சுத்தமா, simple-ஆ, decent-ஆ.
• உட்காருற விதம், முகபாவனை, greeting. இதெல்லாம் matter.
𝗦𝘁𝗲𝗽 𝟱: நல்ல 𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝘀 கேளுங்க
Interview முடிவில் “Any questions?” கேப்பாங்க.
அப்போ “No” எண்டு வாய மூடிக்கிட்டு இருக்காதீங்க.
கேளுங்க
• What would success in this role look like?
• What kind of projects do interns usually work on?
• What skills are most valued here?
இதனால உங்க interest, attitude தெரியும்.
𝗦𝘁𝗲𝗽 𝟲: 𝗙𝗼𝗹𝗹𝗼𝘄-𝘂𝗽 𝗺𝗲𝘀𝘀𝗮𝗴𝗲
Interview முடிஞ்ச பிறகு ஒரு short thank-you email அல்லது message அனுப்பினா நல்ல impression வரும்.
Interview-ல perfect English அவசியமில்லை. 𝗚𝗲𝗻𝘂𝗶𝗻𝗲 𝗶𝗻𝘁𝗲𝗿𝗲𝘀𝘁 + 𝗰𝗹𝗲𝗮𝗿 𝗰𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 + 𝗰𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝗰𝗲 இருந்தா பாதி வெற்றி கிடைச்ச மாதிரி தான்.
இப்போ ஒரு higher education student ஆ நா என்ன செய்யணும்? இதோ simple roadmap 🛣️
𝗙𝗶𝗿𝘀𝘁 𝗬𝗲𝗮𝗿
• LinkedIn open பண்ணுங்க
• basic CV உருவாக்குங்க
• English improve பண்ண ஆரம்பிங்க
• workshops attend பண்ணுங்க
• societies ல join பண்ணுங்க
𝗦𝗲𝗰𝗼𝗻𝗱 𝗬𝗲𝗮𝗿
• one practical skill develop பண்ணுங்க
• certificates collect பண்ணுங்க
• small projects பண்ணுங்க
• volunteering / event work செய்ங்க
• internship apply பண்ண ஆரம்பிங்க
𝗧𝗵𝗶𝗿𝗱 𝗬𝗲𝗮𝗿 / 𝗙𝗶𝗻𝗮𝗹 𝗬𝗲𝗮𝗿
• CV sharpen பண்ணுங்க
• LinkedIn active ஆக்குங்க
• internship or part-time experience add பண்ணுங்க
• mock interviews practice பண்ணுங்க
• lecturers / alumni-யோட connect ஆக்குங்க
இதை 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 பண்ணுற 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁-க்கும், 𝗳𝗶𝗻𝗮𝗹 𝘆𝗲𝗮𝗿-ல 𝗽𝗮𝗻𝗶𝗰 ஆகுற 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁-க்கும் ரொம்ப வித்தியாசம்.
கடைசில ஒரு கசப்பான உண்மை 🛑
𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮-ல 𝗺𝗮𝗻𝘆 𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲𝘀 𝗽𝗿𝗼𝗯𝗹𝗲𝗺 என்ன தெரியுமா?
𝗗𝗲𝗴𝗿𝗲𝗲 இல்லாதது இல்ல. 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 இல்லாதது.
• 𝗦𝘁𝗿𝗼𝗻𝗴 𝗖𝗩 இல்லாம 𝗱𝗲𝗴𝗿𝗲𝗲 𝘂𝘀𝗲𝗹𝗲𝘀𝘀 ஆகும்.
• 𝗟𝗶𝗻𝗸𝗲𝗱𝗜𝗻 இல்லாம 𝘃𝗶𝘀𝗶𝗯𝗶𝗹𝗶𝘁𝘆 𝘇𝗲𝗿𝗼 ஆகும்.
• 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 இல்லாம 𝗲𝗺𝗽𝗹𝗼𝘆𝗮𝗯𝗶𝗹𝗶𝘁𝘆 𝘄𝗲𝗮𝗸 ஆகும்.
• 𝗜𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝗽𝗿𝗲𝗽𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 இல்லாம 𝗼𝗽𝗽𝗼𝗿𝘁𝘂𝗻𝗶𝘁𝘆 கைநழுவிப் போகும்.
அதனால “நாளைக்கு பார்க்கலாம்” எண்டு பொடுபோக்கா இருக்காதிங்க.
இந்த வாரத்துக்குள்ள:
• ஒரு CV தயார் பண்ணுங்க
• LinkedIn open பண்ணுங்க
• 10 internship places list பண்ணுங்க
• 5 interview questions-க்கு answer எழுதுங்க
இது சின்ன வேலை மாதிரி தோணும்.
ஆனா இதுதான் உங்க career engine-ஐ start பண்ணுற முதல் key.
👉👉👉 “யாராவது இதை முன்னாடியே சொல்லிருந்தா நல்லா இருந்திருக்கும்” எண்டு நினைக்கிறீங்களா? அப்படின்னா இதை மற்றவர்களுக்கு share பண்ணுங்க.
------------------------------------
✍️ Mohamed Nizzad 𝘈𝘵𝘵𝘰𝘳𝘯𝘦𝘺-𝘢𝘵-𝘓𝘢𝘸 (𝘚𝘓)
𝘙𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩𝘦𝘳 - 𝘏𝘶𝘮𝘢𝘯 𝘉𝘦𝘩𝘢𝘷𝘪𝘰𝘳𝘴 𝘪𝘯 𝘊𝘺𝘣𝘦𝘳𝘴𝘦𝘤𝘶𝘳𝘪𝘵𝘺 𝘙𝘪𝘴𝘬𝘴, 𝘜𝘈𝘌
𝘔𝘊𝘚(𝘚𝘓), 𝘈𝘊𝘗𝘔(𝘚𝘓), (𝘓𝘔)𝘚𝘓𝘈𝘈𝘚, (𝘓𝘔)𝘉𝘈𝘚𝘓, 𝘔𝘐𝘢𝘗𝘗
𝘉𝘐𝘛 (𝘜𝘰𝘔), 𝘔𝘚𝘤 𝘐𝘛 (𝘚𝘓𝘐𝘐𝘛), 𝘔𝘉𝘈 (𝘚𝘌𝘜𝘚𝘓), 𝘓𝘓.𝘉 (𝘖𝘜𝘚𝘓)
𝘈𝘞𝘚 (5𝘟) 𝘊𝘦𝘳𝘵𝘪𝘧𝘪𝘦𝘥 & 𝘊𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘉𝘶𝘪𝘭𝘥𝘦𝘳 - 𝘔𝘓 𝘚𝘱𝘦𝘤𝘪𝘢𝘭𝘵𝘺