மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன கமநல அமைப்பு

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன கமநல அமைப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன  கமநல அமைப்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன கமநல அமைப்பு, Betting Shop, Batticaloa.

 #பாராளுமன்ற  #பொதுத்  #தேர்தல் 2024! #மட்டக்களப்பு  #மாவட்ட  #வாக்காளப்  #பெருமக்களே! #மாற்றி  #யோசிப்போம்! இந்த முறை ஐ...
17/10/2024

#பாராளுமன்ற #பொதுத் #தேர்தல் 2024!

#மட்டக்களப்பு #மாவட்ட #வாக்காளப் #பெருமக்களே!

#மாற்றி #யோசிப்போம்!
இந்த முறை ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழர் ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவோம்!

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்த வரலாற்று மாற்றி,இம் முறை முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் தமிழர் ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவோம்!

வெற்றியின் சின்னம் #டெலிபோன்!, வெற்றி இலக்கம் 4 இன் மீது புள்ளடி இட்டு, மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வெற்றி வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமாரை வெற்றி பெறச் செய்வோம்!

13/09/2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம்!

எதிர்கால ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் மட்/சிவானந்த தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வாக்காளப் பெருமக்களே, நீங்கள் அனைவரும் திரண்டு வந்து சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவோம்!

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன கமநல அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category