Hill Country Academy of Indian Fine Arts.

Hill Country Academy of Indian Fine Arts. HILL COUNTRY ACADEMY OF INDIAN FINE ARTS - BANDARAWELA
மலையகத்தின் இந்திய நுண்கலைப்பீடம் - பண்டாரவளை

“Fine art is that in which the hand, the head, and the heart of man go together.”

இந்த கடினமான நேரத்தில் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம். எமது மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தம்  காரணமாக எம்மில்...
29/11/2025

இந்த கடினமான நேரத்தில் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம். எமது மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக எம்மில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களது நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். நீங்கள் அபாயகரமான பகுதியில் இருந்தால், தயவுசெய்து உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்.

நீங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக இருந்தால், எங்களது நுண்கலைப்பீட மண்டபத்தில் தங்கிக் கொள்ளலாம். எங்கள் வசதிக்கேற்ப உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம் 😊.

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். உங்களில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதே எங்களது பிரார்த்தனை.

என்றும் ஆதரவுடன்,
மலையகத்தின் இந்திய நுண்கலைப்பீட நிர்வாகம்.

Thank you your Excellency 🙏
12/10/2025

Thank you your Excellency 🙏

12/10/2025
09/10/2025

Thank you so much, Honorable Prime Minister🙏

✨ A Proud Moment for Hill Country Academy of Indian Fine Arts ✨Our students from Bandarawela had the wonderful opportuni...
09/10/2025

✨ A Proud Moment for Hill Country Academy of Indian Fine Arts ✨

Our students from Bandarawela had the wonderful opportunity to perform at the Navarathiri Vizha 2025 held at the Sri Lanka Parliament this morning. 🎶🙏

We extend our heartfelt thanks to Hon. Sundaralingam Pradeep, Deputy Minister of Plantation and Community Infrastructure, for providing this valuable opportunity for our children to showcase their talents at such a prestigious national institution.

Our sincere appreciation also goes to Hon. Selvaraj, Member of Parliament, for graciously facilitating our students’ visit to explore and witness the Parliament proceedings and its many inspiring aspects.

We are truly privileged and honoured to have been a part of this significant celebration.
Heartfelt thanks to everyone who supported, trusted, and made this memorable day possible. ❤️

பாராளுமன்ற நவராத்திரி விழா - 2025

இன்றைய தினம் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் மலையகத்தின் இந்திய நுண்கலை பீட மாணவர்களின் நடன ஆற்றுகையின் நிழல்கள் சில...

இச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்கான பிரதி அமைச்சர் கௌரவ திரு சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு மலையகத்தின் இந்திய நுண்கலைப்பீடத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவ்வாறே, இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வராஜ் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்....



Sundaralingam Pradeep-Deputy minister 🙏

Every Salangai Pooja marks a sacred beginning - as the bells on their feet awaken the rhythm of Bharatanatyam…Guru Smt. ...
03/10/2025

Every Salangai Pooja marks a sacred beginning - as the bells on their feet awaken the rhythm of Bharatanatyam…

Guru Smt. Sreedhari Lalidhan blessing the new buds with their Salangais….

Hill Country Academy of Indian Fine Arts had a very successful event today on the auspicious day of Vijayadasami. We wer...
02/10/2025

Hill Country Academy of Indian Fine Arts had a very successful event today on the auspicious day of Vijayadasami. We were delighted and grateful to witness numerous new kids and art lovers beginning their journey in Carnatic Music, Bharathanatyam, Veena, and Nattuvangam today. Blessings of Shakthi to all the students — may their learning and service continue to grow…..

Address

19/1, Welimada Road
Bandarawela
90100

Alerts

Be the first to know and let us send you an email when Hill Country Academy of Indian Fine Arts. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hill Country Academy of Indian Fine Arts.:

Share