Dhanu Art Team

Dhanu Art Team Contact us For Wall Paintings & Pencil sketches

Event Decoration

Entrance Board WorkPine Cone Decoration
09/09/2026

Entrance Board Work
Pine Cone Decoration

"கதவின் பின்பக்கம் கால இயந்திரமாய் ஒளிந்திருந்தது எங்கள் பால்யம்!​14 வருடங்களுக்கு முன்னர், எங்கள் நட்பு கூட்டத்தின் பிஞ...
02/07/2026

"கதவின் பின்பக்கம் கால இயந்திரமாய் ஒளிந்திருந்தது எங்கள் பால்யம்!

​14 வருடங்களுக்கு முன்னர், எங்கள் நட்பு கூட்டத்தின் பிஞ்சு விரல்களால் தொடங்கி வைக்கப்பட்ட 'தூரிகை குழு'வின் முதல் முயற்சி இது.

​நிறங்கள் மங்கலாம், ஆனால் இந்த ஓவியம் சொல்லும் கதைகள் இன்றும் பளிச்சிடுகின்றன.
​அந்தச் சிறிய யானைக்குட்டியின் படத்தை வரைந்து, கூட்டுக் குடும்பத்தின் கல்யாண பத்திரிக்கை மாதிரி அருகில், 11 நண்பர்கள் பெயர்களையும் இணைத்து, 'Art by' என்று ஆட்டோகிராப் போட்ட அந்த நாள் இன்றும் என் கண்ணுக்குள் நிழலாடுகிறது."

Mandala Art Decoration
02/07/2026

Mandala Art Decoration

Address

Mahadhowa
Badulla
90535

Telephone

+94763635051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanu Art Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Dhanu Art Team:

Shortcuts

Share