All Type Of Ultimate

All Type Of Ultimate Intha Page'la Technology'ah Parthi Therinjikalam. Adhu Mattum illama Social Activities & Memes Intha Mathiri Information Pakkalam.

Indian Cinema won Two oscars very proud moment for all of us.. INDIA's first ever   in Best Documentary Short Film   and...
14/03/2023

Indian Cinema won Two oscars very proud moment for all of us..
INDIA's first ever in Best Documentary Short Film and the Best original Song Category with ! 💪🏻

11/01/2020

Hey Guys we are now plan to start you tube channel so we need your help. Please suggest entha mathiri channel start pannalam unga bathila sollunga comments sectionla.🤗🤗🤗🤗

Yellarume ungala mathiri iruntha nalla irukum ✌✌
14/08/2019

Yellarume ungala mathiri iruntha nalla irukum ✌✌

 #நேர்கொண்டபார்வை தியேட்டர்க்குள்ள ஒருத்தன் சொல்ரான்இந்த புள்ளைங்க கோர்ட்டுக்கு போனதுக்கு "Z தமிழ்" போயிருந்தா பிரச்சனை ...
13/08/2019

#நேர்கொண்டபார்வை தியேட்டர்க்குள்ள ஒருத்தன் சொல்ரான்

இந்த புள்ளைங்க கோர்ட்டுக்கு போனதுக்கு "Z தமிழ்" போயிருந்தா பிரச்சனை உடனே முடிஞ்சிருக்குமாம்...!! 😂😂

29/10/2017
No Rc Book 😂No insurance 😃High Speed 😆Without Helmet 😎Fine is $ 1000 Rs
19/08/2017

No Rc Book 😂
No insurance 😃
High Speed 😆
Without Helmet 😎

Fine is $ 1000 Rs

ஓமன் நாட்டு தொலைபேசி கட்டண அட்டையில் நம் தமிழ் மொழி ..இந்தியாவை தவிர வேறு எல்லா நாட்டிலும் நம் "தமிழ் மொழி" மதிக்கப்படுக...
13/08/2017

ஓமன் நாட்டு தொலைபேசி கட்டண அட்டையில் நம் தமிழ் மொழி ..இந்தியாவை தவிர வேறு எல்லா நாட்டிலும் நம் "தமிழ் மொழி" மதிக்கப்படுகிறது. ஒரு லைக் போடுங்க.

13/06/2017
27/05/2017

படித்ததில் பிடித்தது..பகிர்கிறேன்..
சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்.
அதை காலில் தான் அனிய முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு.
அதை நெற்றியில் அலங்கரித்து
கொள்வார்கள். இங்கு விலை
முக்கியமில்லை. அதி ன் பெருமை
தான் முக்கியம்.
உப்பு போன்ற கடினமான
வார்த்தைகளால் நம்மை திருத்துபவன்
உண்மையான நண்பர். சர்க்கரை போன்ற
இனிப்பான வார்த்தைகளால் நம்மை
புகழ்பவன் நயவஞ்சகன். புழுவுற்ற
உப்பும் புழுவுற்றாத இனிப்பும்
இவ்வுலகில் உள்ளதாக வரலாறு
இல்லை.
இங்கு கோயில்கள், மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை.
பணக்காரன் உள்ளே சென்று பிச்சை
எடுக்குறான். ஏழை வெளியில் நின்று
பிச்சை எடுக்குறான். ஆக ஏதோ ஒரு
வகையில் அனைவரும் பிச்சை
எடுப்பவர்களே.
காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம்
படைப்பார்கள். கண்கண்ட கடவுளுக்கு
பழையஞ்சோறும் கிழிந்த துணியும்
கொடுப்பார்கள்.
மனித பிறவி சிறப்பானதாக
தெரியவில்லை. ஏனெனில்
பிறக்கும்போது அழுகை. சாகும்போதும்
அழுகை. இடையில் எல்லாம் நாடகம்.
தீங்கு விளைவிக்கும் மது விற்கும்
இடத்திற்கு ஓடோடி போவான்.
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக
தெரு தெருவாக சுற்றுகிறான்.
பால்காரனை பார்த்தால் தண்ணீர்
ஊற்றுகிறார் என்று
சண்டையிடுவார்கள். தண்ணீரில்
நஞ்சுகளை கலந்து விற்கும்
பாணங்களை தலைமீது வைத்து
கொண்டாடுகிறார்கள்.
மாலை போட்ட மாப்பிள்ளைக்கு முன்
ஊரேகூடி கொண்டாடும். மாலை போட்ட
மாப்பிள்ளையின் பிணம் வந்தால்
எல்லோரும் பிணத்திற்கு பின்னால்
வருவார்கள்.
மனிதனின் பிணத்தை தொட்டால்
அல்லது பார்த்தாலே குளிக்கும்
மனிதன் வாயில்லா ஜீவன் களை
பிணமாக்கி வகைவகையா சமைத்து
விழா எடுப்பார்கள்.
இவ்வளவு தான் மனிதனின்
வாழ்க்கை. இதுக்கெதற்கு கோபம்,
விரோதம், வீண்பழி, கொலை, கொள்ளை,
காழ்புணர்ச்சி.
எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும் தடுக்கமுடியாது.
நமதில்லாதது எது செய்தாலும்
வராது. யாராலும் தரவும் முடியாது.
வாழும் வரை வாழ்க்கை வாழ்ந்து
காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில்.
யோசிங்க
*வாழ்க வளமுடன்*
t

உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் (Radiation)அளவு 2.6 watt/kg என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போர...
26/05/2017

உங்கள் கைபேசியில் கதிர்வீச்சின் (Radiation)அளவு 2.6 watt/kg என்ற அளவைத்தாண்டினால் பயன்படுத்துபவருக்கும் அருகில் இருப்போருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். உங்கள் கைபேசியின் கதிர்வீச்சின் அளவை தெரிந்துகொள்ள * #07 # ஐ டயல் செய்யுங்கள். கதிர்வீச்சின் அளவு திரையில் தெரியும்.
பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

முதன்முறையாக ... மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன்.தியானிக்க அல்ல... ஜீரணிக்க !மரணத்தின் மர்மம்,மூன்ரெழுத்துக்காரரின் 7...
11/02/2017

முதன்முறையாக ... மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின்
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !

அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!

நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!

எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!

மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !

நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!

Address

Vellore
632001

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Type Of Ultimate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share