Vellakovil 90s Kid

Vellakovil 90s Kid I Am வெள்ளகோவில்காரன்🤩
This Page is for Entertain People by explore New things & Places🌍🗺️
(1)

25/08/2026

📢 வெள்ளகோவில் நகரில் வேலைவாய்ப்பு!

💼 கம்ப்யூட்டர் பில்லிங் – 1 நபர் (Full Time)

🎓 கல்வித்தகுதி: 10th / +2 போதுமானது
🏠 தங்கும் இடம் உள்ளது
♿ மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை
🏡 இங்கேயே தங்கி வேலை பார்க்க விருப்பமுள்ளவர்களுக்கும் முன்னுரிமை!

📞 தொடர்புக்கு:
70109 12851
80154 76070

வேலை தேடும் நண்பர்களுக்கு இந்த தகவலை Share செய்யுங்கள்! 🙏

24/08/2026

🎉 பிரம்மாண்ட மனைப்பிரிவு திறப்பு விழா – வெள்ளகோவில் சூர்யா சிட்டி! 🏡✨ | கொங்காளம்மன் கோவில் வடபுறம், அய்யனூர்–வெள்ளகோவில் பகுதியில் சூர்யா சிட்டி-யில் 40 மனைப்பிரிவுகள் உள்ளது | 36லட்சம் முதல் 2BHK வீடுகள்!

🏠 குடும்பத்துடன் வாழ சிறந்த இடம்
🛣️ தார்ச்சாலை வசதி
💧 தண்ணீர் வசதி
💡 தெருவிளக்கு வசதி
🌳 பசுமையான சூழல்
🔐 24/7 பாதுகாப்பு
📍 அனைத்துவசதிகளுடன் கூடிய குடியிருப்பு திட்டம்

📞 முன்பதிவிற்கு: +91 99421 07870 / 91508 56506

23/08/2026

📱 SG Mobiles Vellakovil – Multi Branded Mobile Showroom! 🔥

உங்களுக்கு பிடித்த iPhone, Samsung, OnePlus, vivo, OPPO, Xiaomi, realme உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் மொபைல்களை ஒரே இடத்தில் வாங்கலாம்! 📲✨

💳 Bajaj Finserv EMI Finance
🔧 Mobile Service
💸 Money Transfer
📱 Multiple Brand Mobiles

உங்கள் அடுத்த ஸ்மார்ட்போன் வாங்க SG Mobiles-ஐ Visit பண்ணுங்க! ❤️

22/08/2026

🙏🏻வணக்கம்🎉 விரிவுபடுத்தப்பட்ட பட்டுப்பிரிவு திறப்பு விழா அழைப்பிதழ் 🎉

👑 ஈரோடு - தி சென்னை சில்க்ஸ்-ல் பிரம்மாண்டமாக புதுப்பொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட பட்டுப்பிரிவு! 🌸
🎉 தெய்வீக பட்டு சேலைகள் - இப்பொழுது 3 மடங்கு கலெக்ஷன்கள் 🎉 | 🌟 *இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய புடவைகள் - ஒரே இடத்தில் !* 🌟

💎 எங்கும் கண்டிராத எண்ணற்ற வகைகள்
✨ 5000-க்கும் மேற்பட்ட சொந்த தறியில் நெய்த பட்டு ரகங்கள்
💫 புதுமையான கலை நயமிக்க டிசைன்கள்
🌟 உற்பத்தி விலைக்கே பட்டுச் சேலைகள்!

📅 ஆகஸ்ட் 23 - 2026 ஞாயிறு
⏰ காலை 8.30 மணி முதல்

🏢 தி சென்னை சில்க்ஸ், R.K.V. ரோடு, ஈரோடு

📞 82202 85888

💖 உங்கள் வருகையே எங்கள் மகிழ்ச்சி!

22/08/2026

🎉 Kangeyam மக்களுக்கு இனிய செய்தி! 💥 | குழந்தைகளுக்கான Ultimate Indoor Fun Destination – Jolly Castle வரும் ஆகஸ்ட் 23 முதல் பிரம்மாண்டமாக திறக்கப்படுகிறது! 🏰✨

Follow for Updates Jolly Castle Kangayam

VR Games 🎮 | Arcade Games 🕹️ | Soft Play Zone 🛝 | Kiddie Rides 🚗 பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பாதுகாப்பான விளையாட்டு சூழல் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் – அனைத்தும் ஒரே இடத்தில்! 👨‍👩‍👧‍👦

For Contact📞👉🏻 828282 3818

வாங்க... விளையாடுங்கள்... மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குங்கள்! 💖

22/08/2026

📱🤩 Weekly EMI Available at Power Mobile Vellakovil

📍 Visit your nearby Power Mobile Showroom, Vellakovil and grab the best deals before the offer ends!

21/08/2026

🎉 ஆஷாபுரா ஃபேன்சி & கிஃப்ட் ஸ்டோரில் SPECIAL OFFER! 🎉 | Fancy Items, Gifts, Stationery, Toys, Cosmetics, Jewellery, Bags, Household Items என பல்வேறு பொருட்கள் ஒரே இடத்தில்! 🛍️✨ Velakoil FANCY & GIFT STORE 📍

🔥 OFFER VALID UPTO AUGUST 26 🔥
தவறாமல் வந்து இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

📍 Shop No. 430, Dharapuram Road,
Palani Andavar Bakery Opp.,
Near Canara Bank, Vellakovil.

📞 99284 59389

20/08/2026

வெள்ளகோவில் நகரில் வேலைவாய்ப்பு! 📢 | 38 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வரும் Sri Vinayaka Murugan Agencies நிறுவனத்தில் 4 Salesman பணியிடங்கள் காலியாக உள்ளன. 🧑‍💼

🛋️ Furniture & Electronics துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

📍 Velu Type Office அருகில்,
Dharapuram Road, Vellakovil
📞 தொடர்புக்கு: 99427 83836 / 99421 50845

இந்த வேலைவாய்ப்பு தகவலை தேவையானவர்களுக்கும் பகிருங்கள்! 🤝

20/08/2026

🔱💥 பாப்பினி அருள்மிகு “ஸ்ரீ ஈன்றுபடைத்த எழுகாண்டியம்மன், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் திருக்கோவில் 61 ஆம் ஆண்டு “தீர்த்த அபிஷேக ஆராதனை விழா” | Ezhukandiyamman Temple

19/08/2026

வண்ண ஒலி அலங்கார நுழைவாயில் | பாப்பினி "ஸ்ரீ ஈன்றுபடைத்த எழுகாண்டியம்மன்,
ஸ்ரீ வீரமாத்தி அம்மன்* திருக்கோவில்

61 ஆம் ஆண்டு "தீர்த்த அபிஷேக ஆராதனை விழா"

Address

Vellakovil
638111

Alerts

Be the first to know and let us send you an email when Vellakovil 90s Kid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Vellakovil 90s Kid:

Shortcuts

Share