THinamnew

THinamnew This is a online news website offering womens health and womens liberty, women news updates, women glitz and cultural news only on THinamnew

குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?குழந்தைகளைத் தூங்க வைப்பது தான் அம்மாக்களின் பெரிய பிரச்சனையாக இருக்கும்...
29/11/2022

குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?

குழந்தைகளைத் தூங்க வைப்பது தான் அம்மாக்களின் பெரிய பிரச்சனையாக இருக்கும். இரவு முழுவதும் முழித்துக் கொண்டு அம்மாவைத் தொந்தரவு செய்யும் குழந்தைகளும் உள்ளார்கள். அவர்களைத் தூங்க வைத்துப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

அதிலும் வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் என்றால் இன்னும் சிரமம். இரவு முழுவதும் குழந்தைகளுடன் போராடி அவர்களைத் தூங்க வைத்து விட்டுப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் விடிந்து விடும்.

குழந்தையை எளிதாக தூங்க வைப்பது எப்படி? தெரியுமா?

மாத்திரையால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை உண்மையா?உண்மை தான். ரத்த சோகையிலிருந்தும் அது மீட்கிறது. இம்மாத்திரைகள்...
29/11/2022

மாத்திரையால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை உண்மையா?

உண்மை தான். ரத்த சோகையிலிருந்தும் அது மீட்கிறது. இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கை குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.

மாதவிலக்கு சரியாக வந்த போதிலும், இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறு துளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்து விடுகிறது.

மாத்திரையால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை உண்மையா?

கல்யாணம் செய்வதால் பூப்பெய்து விடுவார்களா?திருமணமானால் சரியாகி விடும் என்று சொல்லி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது ச...
29/11/2022

கல்யாணம் செய்வதால் பூப்பெய்து விடுவார்களா?

திருமணமானால் சரியாகி விடும் என்று சொல்லி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது சரியா? அவர்களுக்கு குழந்தை பிறக்குமா? இதை அறிய என்ன சோதனை செய்ய வேண்டும்?

18 வயதை தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால், கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.

கல்யாணம் செய்வதால் பூப்பெய்து விடுவார்களா?

பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோ...
29/11/2022

பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால் கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள்.

பேய் அடித்து விடுமாம்! இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது.

பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !

நீண்ட நாள் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் என்ன மாற்றம் நடக்கும்?எடுத்துக்காட்டாக அலுவலகத்தில் ஏதேனும் உரை நிகழ்த்த வேண்டிய ...
29/11/2022

நீண்ட நாள் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் என்ன மாற்றம் நடக்கும்?

எடுத்துக்காட்டாக அலுவலகத்தில் ஏதேனும் உரை நிகழ்த்த வேண்டிய நாளில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

அந்த நாள் காலையில் உடலுறவு கொண்டவர்களுக்கு பதற்றம் குறைந்து, நல்ல முறையில் உரை நிகழ்த்த முடிந்தது என்பதை அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) உறுதி செய்திருக்கிறது.

நீண்ட நாள் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் என்ன மாற்றம் நடக்கும்?

காய்கறிகள் உடலுக்கு தரும் அழகு !நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்...
28/11/2022

காய்கறிகள் உடலுக்கு தரும் அழகு !

நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.

நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்க.....

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?இண்டக்சன் ஸ்டவ் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம்...
05/09/2022

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

இண்டக்சன் ஸ்டவ் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு.

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

Address

33/5, Nadunarasam Road
Valangaiman
612804

Alerts

Be the first to know and let us send you an email when THinamnew posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to THinamnew:

Share