15/07/2020
💙INFINITE ART💙
"എന്റെ പെൻസിലിന്റെ ആണോ അതോ എനിക്ക് വരയ്ക്കാൻ അറിയാഞ്ഞിട്ടാണോ എന്ന് അറിയില്ല വരച്ചപ്പോ ഇതുപോലാ വന്നെ" 😅😇
My first pencil try...✍️ 🌸😘😘
Congratz for the 500k followers...have a great upcoming future...❤️.
இது என்னுடைய முதல் வரைகொல் வரைபடம்...✏️இது உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்..💌 உங்களுக்கு இந்த செய்தி தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியவில்லை அதனால் இதை பதிவாக இங்கு வெளியிடுகிறேன் அதனால் இதை முழுமையாக படிக்கவும் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்..❤️அதனால் தான் இப்படத்தை வரைந்தேன் நீங்கள் பிரபலமாக இருப்பதனால் உங்களை பிடிக்காத சிலவர்கள் இருப்பார்கள் நிறைய பிரச்சனைகள் இருக்கும் அதை எல்லாம் சிரித்து கொண்டே எதிர்க்க வேண்டும்..😊உங்களின் சிரிப்பு தான் தடைகளை எதிர்க்க சிறந்த மருந்து உங்களின் சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கும்😍 எனக்கு மிகவும் பிடிக்கும் நான் உங்களை ஒருநாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் அந்த சமயத்தில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு பரிசினை கொடுப்பேன்🎁💙 "உனக்கு பிடித்த வரை இல்லை உங்கள் மேல் யாருக்கு பாசம் இருக்கிறதோ அவங்களை நேசிக்க வேண்டும்"உங்களின் பயணம் தொடரட்டும்....💟 உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..😇
நன்றி,
இப்படிக்கு, உங்கள் நண்பன்
மனு
கோட்டயம்,கேரளாவிலிருந்து..☺️.
உங்களுக்கு என்னுடைய பேனா வரைபடம் பிடித்திருக்கிறதா அல்லது வரைகொள் வரைபடம் பிடித்திருக்கிறதா.
Love you மா....😘😘
keep going..🥳🥰✨️✨️🔥🔥.
😍 @ Vaikam, Kerala, India