சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை

  • Home
  • India
  • Ulundurpet
  • சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை

சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை, Cultural Center, Thirunavalur, Ulundurpet.

சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை

தமிழ் இலக்கியங்களையும், பக்தி இலக்கியங்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லும் உன்னத பணியை செய்கிறோம். வருடம் ஒரு முறை இலக்கிய சொற்பொழிவு, பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு, திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளை செய்தல்

09/08/2025

#திருநாவலூர் அருள்மிகு மனோன்மணி அம்மை உடனமர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் #ஆடி_சுவாதி #சுந்தரமூர்த்தி_நாயனார் குருபூஜையை முன்னிட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஐதீகத்தோடு ஐந்து நாள் உற்சவம் நடைபெற்றது.

இதில் முதல் நாள் அருள்மிகு மனோன்மணி அம்மைக்கு சந்தன காப்பு அலங்காரமும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் நம்பி ஆரூரார் ஜனன உற்சவம் சிறப்பாக நடைபெற்றது அதை தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் உள்வளமாக வந்து அருள் வழங்கினார்...

மூன்றாம் நாள் சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு அருள் புரிந்த திருவெண்ணைநல்லூர் வரலாற்று உற்சவம் நடைபெற்றது ‌

நான்காம் நாள் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குண்டையூர் கிழார் நெல் குவியல்களை அளிக்கும் காட்சியும், அதைத்தொடர்ந்து திருமுதுகுன்றம் என்னும் விருதாச்சலத்தில் இறைவனிடம் பொற்காசுகளை வேண்டி அதை மணிமுத்தாறில் போட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து இறைவன் சுந்தரலுக்காக தண்ணீர் பந்தல் அமைத்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து இறைவன் சுந்தரனுக்காக பொதி சோறு வழங்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து மாடவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது.

ஐந்தாம் நாளான ஆடி சுவாதி அன்று 63நாயன்மார் குரு பூஜையும், அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசி திருத்தலத்தில் முதலை உண்ட பாலினை மிட்ட நிகழ்வும், அதை தொடர்ந்து சுந்தரர் வெள்ளை யானை மீது ஏறி கைலாயம் செல்லும் காட்சியும், சிவாலயத்தில் சுந்தரருக்கு கைலாய காட்சியையும் சிறப்பாக நடைபெற்றது...

இந்த ஐந்து நாள் நிகழ்விலும் ஊர் பொதுமக்களும் சிவன் அடியார்களும் பெருமளவில் திரளாக கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அருளும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளும் ஒருசேர பெற்றனர்.....

சுந்தர செந்தமிழ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செய்து இந்நிகழ்ச்சியை இனிதாக நடத்தியதற்கு எங்கள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறோம்...

என்றும்
#சுந்தரதமிழ் பணியில்...

#சுந்தரர்_செந்தமிழ்_அறக்கட்டளை

 #திருநாவலூர் அருள்மிகு மனோன்மணி அம்மை உடனமர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில்  #ஆடி_சுவாதி  #சுந்தரமூர்த்தி_நாயனார் கு...
08/08/2025

03/03/2025

#திருநாவலூரில் #நான்கு_ஆலயங்கள் இருந்தது அதில் மூன்று சிவாலயம் என்றும் ஒரு வைணவ ஆலயம் என்றும் ஓய்வுபெற்ற IG பொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் கூறியுள்ளார்கள் அதன் காணொளி முழுவதும் பார்க்கவும் 🙏🙏🙏

07/01/2025

திருநாவலூர் #அருள்மிகு_மனோன்மணி_அம்மை_சமேத_அருள்மிகு_பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் #கும்பாபிஷேகத்தையும்_மண்டலபிஷேக பூர்த்தியையும் #மகத்துவமாக நடத்தி கொடுத்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய #சிவஸ்ரீ_ராஜா_பட்டார் அண்ணா அவர்களுக்கு திருநாவலூர் #சுந்தரர்_செந்தமிழ்_அறக்கட்டளையின் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் #பேரானந்தத்தையும் #பெரும்_நன்றியையும் உரித்தாக்கி கொள்கிறோம் 🙏🙏🙏

06/01/2025

#சுந்தரர்_செந்தமிழ்_அறக்கட்டளையின் சார்பாக திருநாவலூர் அருள்மிகு மனோன்மணி அம்பிகை சமேத பக்தஜனேஸ்வரர் திருக்கோவிலில் மண்டலபிஷேகத்தின் 47-ஆம் நாள் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

04/01/2025

அழைப்பிதழ்

* திருநாவலூர் அருள்மிகு மனோன்மணி அம்மை உடனமர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர்* திருக்கோவில் மண்டல அபிஷேக 47 ஆம் நாள் நம்முடைய *சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை* சார்பாக வழிபாடு நடக்க உள்ளதால் அனைவரும் நாளை (05/01/2025) மாலை 04:00 மணி அளவில் திருக்கோவிலுக்கு தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏

அருள்மிகு மனோன்மணி அம்மை உடனமர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் தம்பிரான்  தோழர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மாத சுவாத...
27/12/2024

அருள்மிகு மனோன்மணி அம்மை உடனமர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் தம்பிரான் தோழர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மாத சுவாதி வழிபாடு🙏🙏🙏

என்றும் ஆன்மீக பணியில் சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை

17/12/2024

டன் கணக்கில் கடத்தப்படும் கோயில் சொத்து அலட்சியமாக பதில் சொன்ன அதிகாரி ஊர்மக்கள் செய்த தரமான செயல்

27/11/2024

#திருநாவலூர் அருள்மிகு மனோன்மணி அம்பிகை உடனுறை அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் #திருக்குட_நன்னீராட்டு_பெருஞ்சாந்தி_பெருவிழாவை

"பெருகிய நலத்தால் மிக்கபெரும்
திருநாடு தன்னில்
அரு மறைச் சைவம்
ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க
வளம்பதி வாய்மை குன்றாத்
திரு மறையவர்கள் நீடும்
திரு நாவலூராம் அன்றே"

என்னும் #சேக்கிழார் வாக்கிற்கினங்க நடத்திய பிள்ளையார்பட்டி #சிவஸ்ரீ_பிச்சை_குருக்கள் அண்ணா அவர்களுக்கும் திருப்பரங்குன்றம் #சிவஸ்ரீ_ராஜா_பட்டர் அண்ணா அவர்களுக்கும் #திருநாவலூர்_சுந்தரர்_செந்தமிழ்_அறக்கட்டளை சார்பில் #நன்றி_மடல் வழங்கப்பட்டது.

Address

Thirunavalur
Ulundurpet
607204

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுந்தரர் செந்தமிழ் அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share