FridayCinema Org

Directions Website Contact the establishment

FridayCinema Org Fridays - The day that becomes the gateway of success-destination of dreams-the definer of status in box office. Friday Cinema represents your thoughts.

27/09/2026

Honoring those who died last one year.

The South Indian Artistes Association
70th Annual General Body Meeting





27/09/2026

- Tamil Nadu distributor of appreciated the film and celebrated its success with the director and heroes of the film 👌

நடிகர் சங்க 70வது பொது குழு கூட்ட தீர்மானங்கள் :The South Indian Artistes Association 70th Annual General Body Meeting  ...
27/09/2026

நடிகர் சங்க 70வது பொது குழு கூட்ட தீர்மானங்கள் :

The South Indian Artistes Association
70th Annual General Body Meeting





27/09/2026

The South Indian Artistes Association
70th Annual General Body Meeting
Now in Valluvarkottam

“காவலராக நடித்துள்ள நடிகர் தர்ஷன் கணேசன் முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்..”
27/09/2026

“காவலராக நடித்துள்ள நடிகர் தர்ஷன் கணேசன் முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்..”



லெனின் பாண்டியன் வெளியான தியேட்டர்களில் நாயகன் தர்ஷன் கணேசனை காண ஆர்வமான ரசிகர்கள்!!
26/09/2026

லெனின் பாண்டியன் வெளியான தியேட்டர்களில் நாயகன் தர்ஷன் கணேசனை காண ஆர்வமான ரசிகர்கள்!!

26/09/2026


அறிக்கை:

புருஷன் படபிடிப்பில் விபத்து.
நாளை நடிகர் சங்கம் பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

சுந்தர்.சி இயக்கும் எனது அடுத்த படமான ‘புருஷன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு கோவாவில் நடை பெற்றது. பரபரப்பான சண்டைக் காட்சியின்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் காயமானது.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, முழுமையாக குணமடைய மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,
நாளை நடக்க இருக்கும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

நேரில் வந்து கலந்துகொள்ள முடியாததற்கு நான் மனமார வருந்துகிறேன். எனது சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் குணமடைந்து, மீண்டும் எனது வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்து, அக்கறையுடன் விசாரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

– விஷால்
பொது செயலாளர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்.

சென்னை
24.9.2026

26/09/2026

ஊட்டியில் இருக்கும் அம்மாவை அடிக்கடி பைக்கில் சென்று பார்த்து விட்டு வருவாராம் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 🚴‍♀️


FridayCinema Org

 🔥  pooja.Summer 2027 release ✨Directed by  Dhanush   S J Suryah
26/09/2026

🔥 pooja.

Summer 2027 release ✨

Directed by

Dhanush S J Suryah

Address

Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when FridayCinema Org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to FridayCinema Org:

Shortcuts

Share