Sagasagu 's Win Maya

Sagasagu 's   Win Maya Sagasagu 786
Powerful vibration gives you very happeeey face. Every situation s

Shout out to my newest followers! Excited to have you onboard! எனது புதிய பின்தொடர்பவர்களிடம் தெரிவிக்கவும்! நீங்கள் ஆன்...
18/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! எனது புதிய பின்தொடர்பவர்களிடம் தெரிவிக்கவும்! நீங்கள் ஆன்போர்டில் வந்ததில் மகிழ்ச்சி! Agniraj Raj, Mani Mani, Shanmugamc Shanmugamc

அன்பானவர்களே இது சயட்டுக்கா நரம்பின் படம் காட்டப்பட்டுள்ளது தொடையிலிருந்து கால் பாதம் வரை வலியை ஏற்படுத்தும் இந்த வழி மி...
17/10/2023

அன்பானவர்களே இது சயட்டுக்கா நரம்பின் படம் காட்டப்பட்டுள்ளது தொடையிலிருந்து கால் பாதம் வரை வலியை ஏற்படுத்தும் இந்த வழி மின்னல் வெட்டுவது போல சிலருக்கு கால்களை உண்ண முடியாமல் வலிக்கும் இந்த பிரச்சனையில் இருப்பவர்கள் அக்குபிரஷர் பிள்ளைகளை தொட்டு அழுத்துவதன் மூலமாக விரைவில் நிவாரணம் பெறலாம் கீழ்வாதம் என்று கூட இதை அழைப்பார்கள் பாத வலி அணுக்கால் வழி மூட்டு வலி தண்டுவட நரம்பு பிடிப்பு முதுகு வலி தண்டுவட பிரச்சினைகள் கழுத்து நிற்காமல் ஆடிக் கொண்டே இருந்தால் கழுத்து நடுங்குதல் நடுக்குவாதம் சிலருக்கு கண் இமை துடித்துக் கொண்டே இருக்கும் இதுபோன்ற நரம்பு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு அக்குபிரஷர் மருத்துவத்தில் உள்ளது பயன்படுத்தி பயனடையுங்கள்

17/10/2023
தலையில் நீர் கோர்த்தல் மற்றும் முகத்தில் நீர் கோர்த்தல் காரணம்:தலை குளித்தப்பின் தலையைச் சரியாக துவட்டாமல் இருப்பதாலும்,...
17/10/2023

தலையில் நீர் கோர்த்தல் மற்றும் முகத்தில் நீர் கோர்த்தல் காரணம்:
தலை குளித்தப்பின் தலையைச் சரியாக துவட்டாமல் இருப்பதாலும், வியர்வை சேர்வதாலும், மழை மற்றும் பனியில் நனைவதாலும் தலையில் நீர் கோர்க்க வாய்ப்புண்டு. தலையில் நீர் கோர்த்தலை மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.

தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. எனவே, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்க்க ஆவி பிடித்தல் பற்று போடுதல் போன்றவற்றை செய்தும் பலன் இல்லாதவர்கள் அக்குபிரஷர் புள்ளிகளை அழுத்தி வேதனையை குறைத்துக் கொள்ளலாம்.. இது தவிர இருமல் தும்மல் ஆஸ்துமா அலர்ஜி ஒற்றைத் தலைவலி தலைபாரம் மூக்கு ஒழுகுதல் மூச்சு விடுதலில் சிரமம் நுரையீரல் பிரச்சினைகள் வாயுத்தொல்லை கேஸ் ட்ரபுள் இதய பிரச்சினைகள் சிறுநீரக பிரச்சனைகள் முதுகுத்தண்டு கழுத்து வலி
முதுகு பிடிப்பு
கை வலி
கால் வலி முதுகு வலி கை தூக்க முடியாமல் இருப்பது தலை வார முடியாமல் கை வலிப்பது மற்றும் மனஇறுக்கம்
மன உளைச்சல் டென்ஷன்
கோபம் விரக்தி தனிமையில் இருப்பது யாரிடமும் பேசாமல் இருப்பது போன்ற மனநல பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம் இது ஒரு சுலபமான மருத்துவம் மருந்தில்லா மருத்துவம் பக்க விளைவுகள் ஏதும் இல்லாதது அனைவரும் பயன்படுத்தி பயனடையலாம் வாருங்கள் வாய்ப்பை தேடி ஆரோக்கியத்தை நாடி மகிழ்ச்சியை காணலாம். விடை கொடுப்போம். வலிகளை துரத்தி நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்...

15/10/2023

இடுப்பு வலி முதுகு தண்டுவட வலி இடுப்பு சுளுக்கு போன்ற பல பிரச்சனைகளை தீர்க்கும் அக்குபிரஷர் மருத்துவம்
தொடர்புக்கு 9442286044

14/10/2023

அன்பான ஆறுதலான வார்த்தைகள் அதிக சக்தி வாய்ந்தவை. மோசமான சூழல்களை கூட மகிழ்ச்சியாக
மாற்றும் ஆற்றல் மிக்கவை...

08/10/2023
01/10/2023

.. silly smiles to life ♥️ Soul2Soul

Address

55 Kangayam
Tirupur

Telephone

+919442286044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagasagu 's Win Maya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category