Tirupur Couple Vlog

Tirupur Couple Vlog Just a happy couple making entertaining videos to brighten your day. Keep supporting! ✨🎬
(3)

15/08/2026

இது வெறும் Marathon இல்லை… நம்ம நொய்யலுக்காக ஓடும் ஓட்டம்! | வனத்துக்குள் நொய்யல் மாரத்தான் | August 22 Saturday | திருப்பூர் மக்களே… ஓடத் தயாரா? | Tirupur Noyyal

Happy Independence Day 🇮🇳 SK_Couple_Vlogs
15/08/2026

Happy Independence Day 🇮🇳 SK_Couple_Vlogs

14/08/2026

1000 ஆண்டுகளுக்கு முன்பு… ஒரு அணையை காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்த சிறுமி! 😱🙏 இந்தக் கோவில் வரலாறு தெரியுமா?” | ஒரு சிறுமியின் தியாகம்…
ஒரு அணையின் வரலாறு… இன்று ஒரு தெய்வத்தின் வரலாறாக! ❤️🙏

திருப்பூர் மங்கலம் அருகே… நொய்யல் ஆற்றின் நடுவே ஒரு கோவில்! 😲🌊1000 ஆண்டுகளுக்கு முன்பு அணையை காப்பாற்ற தன் உயிரையே தியாக...
14/08/2026

திருப்பூர் மங்கலம் அருகே… நொய்யல் ஆற்றின் நடுவே ஒரு கோவில்! 😲🌊

1000 ஆண்டுகளுக்கு முன்பு அணையை காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்த சிறுமி… நல்லம்மாள்! 🙏

கொங்கு சோழர்கள் காலத்தில், கி.பி. 1000–1200 காலகட்டத்தில் நொய்யல் ஆற்றின் நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த தடுப்பணைகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அணை அடிக்கடி உடைந்து சேதமடைந்ததாகவும், அதை நிலைநிறுத்த தெய்வத்திற்கு பலி கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், நல்லம்மாள் என்ற சிறுமி தன் உயிரை தியாகம் செய்ததாகவும் ஐதீகம் கூறுகிறது.

அதன்பிறகு நல்லம்மாள் கன்னிமார் தெய்வமாக வழிபடப்பட்டு, அப்பகுதி மக்களின் குலதெய்வமாக மாறியதாக நம்பப்படுகிறது. 🙏

🌊 இன்று அந்த நல்லம்மனை வழிபடும் கோவில் நொய்யல் ஆற்றின் நடுவிலேயே அமைந்துள்ளது!

மேலும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில், இந்தக் கோவில் தண்ணீரில் மூழ்குவதும் குறிப்பிடத்தக்கது.

🌾 மழை பெய்ய வேண்டும்… ஆற்றில் நீர் பெருக வேண்டும்… விவசாயம் செழிக்க வேண்டும்… என்ற வேண்டுதலுடன் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை இங்கு பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஒரு சிறுமியின் தியாகம்…
ஒரு அணையின் வரலாறு…
இன்று ஒரு தெய்வத்தின் வரலாறாக! ❤️🙏

📍 நல்லம்மன் கோவில் – மங்கலம் அருகே, திருப்பூர் மாவட்டம்

இந்த கோவிலைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்!

14/08/2026

கோத்தகிரியில் Stay வேற இடத்திலா? பரவாயில்லை… சாப்பிட மட்டும் இங்கே வாங்க! 😍 | Day Stay Available காலையில வந்து — மாலை வரை Enjoy பண்ணலாம்! | Day Stay வசதியும் இருக்கு!
காலையில வந்து… இயற்கையை ரசிச்சிட்டு… சாப்பிட்டு…
சாயந்திரம் கிளம்பலாம்! Booking & Enquiry- 7010756661 | Mandarin Orchid Resorts, Kothagiri

14/08/2026

Annapoorna Parotta with Kuruma 🥰💕 | Lunch Mini Vlog | Kangeyam Vlog

13/08/2026

காங்கேயம் மக்களே… 1 கிலோ பேரிச்சம்பழம் FREE-ஆ வேணுமா? 😍🔥 | காங்கேயத்தில் கிடைக்கும் துபாய் பொருட்கள்!
🎁 அதுவும் 1 கிலோ பேரிச்சம்பழம் இலவசம்! | இன்னும் 2 நாட்கள் மட்டுமே! இந்த சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க! 👀🔥
காங்கேயம் மக்களே… உடனே போய் பாருங்க! ❤️

Ooty ❤️🙏💕👆 | Kothagiri ❤️👆 | Comment your favourite Spot
12/08/2026

Ooty ❤️🙏💕👆 | Kothagiri ❤️👆 | Comment your favourite Spot

12/08/2026

No Network ? No Panic 🙀 | Leave day mini vlog | SK Couple Vlogs | Tirupur Rounds

Address

Arivoli Nagar
Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur Couple Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share