RAJA RUBI

RAJA RUBI YouTuber
(17)

09/08/2026

ஒரேய் Sour ஐஸ் Cream வாய்ல vaikkala🤯chicken சமைக்க போறொம்|

28/06/2026

ஐய்யோ😱 பாப்பா கேட்ட ஒரு வார்த்தை.. கரகரவென கலங்கிய கண்கள்!😭child sentiment|

28/06/2026

என் Birthday-க்கு Husband கொடுத்த Surprise!😱அந்த பட்டுப்புடவையை காட்டவே மாட்டேன்னு சொல்லிட்டா?! 🤫

28/06/2026
28/06/2026

ஐய்யோ😱பாப்பா சொன்ன வார்த்தை.. கலங்கிட்டோம்🥺| Real Surprise Gift🎁Rubi Birthday|

27/06/2026

என் உயிரின் அழகே,என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவளே,உன் சிரிப்பு என் நாளின் விடியல்,உன் அன்பு என் வாழ்வின் வலிமை.இன்று உன...
27/06/2026

என் உயிரின் அழகே,
என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவளே,
உன் சிரிப்பு என் நாளின் விடியல்,
உன் அன்பு என் வாழ்வின் வலிமை.

இன்று உன் பிறந்த நாள்…
உன் கனவுகள் எல்லாம் நனவாகட்டும்,
உன் முகத்தில் இந்த புன்னகை என்றும் நிலைத்திருக்கட்டும்.

என் வாழ்க்கையில் நீ வந்தது
நான் பெற்ற மிகப்பெரிய வரம்.
ஒவ்வொரு பிறந்த நாளும்
உன்னை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் செல்லமே!
நீ எப்போதும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக,
என் கைகளைப் பிடித்தபடி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்.
I love you… இன்று மட்டுமல்ல, என்றும்! ❤️

31/05/2026

விஷேசத்துக்கு போக கெளம்பியாச்சு வீடு பால்காய்ச்சு function🏠Tirupur to Aramthangi |


Address

Tirupur
641687

Alerts

Be the first to know and let us send you an email when RAJA RUBI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to RAJA RUBI:

Shortcuts

Share