Nutpam -Poetry Magazine

Nutpam -Poetry Magazine Nutpam Poetry Web Magazine works to fostering spaces for all to create, experience & share poetry. This website is managed and hosted by Santhosh Kumar.R

Nutpam - Poetry website has been launched with the aim of bringing out the diversity of a language through poetic expression and to be a platform for creators to express new poetic evolutions.

12/09/2025

வணக்கம் நண்பர்களே !

நுட்பம் – கவிதை இணைய இதழ், கவிதைகளுக்கு மட்டுமேயான சிறப்பு இணையதளம் என்பதை அறிவீர்கள். இந்த இணைய இதழ் எவ்வித பொருளாதார லாபம் நோக்கமற்று செயல்படுகிறது. அரசியல், கலை , இலக்கிய அமைப்புகளின் பின்னணி இல்லாமல், பதிப்பகம், வர்த்தக நிறுவனம் எனும் பின்னணியும் இல்லாமல் ஒரு தனி நபரின் ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கும் இந்த இதழ் பல்வேறு பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் , எவ்வித கட்டணங்கள், சந்தா கட்டுபாடுகள் இன்றி வாசகர்களுக்கு சுதந்திரமான வாசிப்பிற்கு வழிவகைச் செய்கிறது.

கவிதை எழுதும் ஆர்வலர்களுக்கான களமாகவும், கவிதையின் பல்வேறு பரிணாமங்களுக்கான தளமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நுட்பம் கவிதை இணைய இதழ் சார்பாக நுட்பம் கவிதைக்கு மட்டுமேயான ஆன்லைன் ரேடியோ, நுட்பம்- கவிதைக்கான பாட்கேஸ்ட் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. இவற்றோடு நுட்பம்- கவிதைக்கான இணைய வழி தொலைக்காட்சி, நுட்பம் கவிதைகள் மொழிபெயர்ப்புத் திட்டம், நுட்பம் கவிதை இணைய இதழ் சார்பில் முன்னெடுக்கும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான சிறப்பு கவிதை சார்ந்த நிகழ்வுகள், பயிலரங்குகள் ஆகியவற்றை முன்னெடுக்கவும் உள்ளது. இவ்விதமான முன்னெடுப்புகளுக்கு நிதி ஆதாரங்கள் அதிகளவில் தேவைப்படுகிறது.

நுட்பம் கவிதை இணைய இதழின் வளர்ச்சிக்கும், முன்னெடுப்புகளுக்கும் நன்கொடை வழங்குவதன் மூலமாக உங்களின் ஆதரவையும் வழங்கலாம். நன்கொடை தொகை எவ்வளவாக இருப்பினும் உங்களின் ஆதரவு கரம் நீளுவதே எங்களுக்கான முதல் உற்சாகமாக இருக்கும்.

விருப்பமும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் கீழ்காணும் முறையில் நன்கொடை வழங்கலாம். நன்றி !

Gpay, Phonepe No : +91 9600321289
UPI id : svaras.santhosh@okhdfcbank

Online Payment : Razorpay Payment Gateway : https://pages.razorpay.com/pl_LQHd62pQz6PGVH/view

நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 - இல் கவிஞர் ராணிகணேஷின் கவிதைகள் வாசிக்க இணைப்புச்சுட்டி :
11/09/2025

நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 - இல் கவிஞர் ராணிகணேஷின் கவிதைகள் வாசிக்க இணைப்புச்சுட்டி :

ராணி கணேஷ் » இதழ் 41, கவிதைகள் » Nutpam

கவிஞர் றாம் சந்தோஷின் “இரண்டாம் பருவம்” கவிதைத்தொகுப்பினை முன் வைத்து கவிஞர் ம.கண்ணம்மாள் எழுதிய ஆய்வுக் கட்டுரை “நான் எ...
10/09/2025

கவிஞர் றாம் சந்தோஷின் “இரண்டாம் பருவம்” கவிதைத்தொகுப்பினை முன் வைத்து கவிஞர் ம.கண்ணம்மாள் எழுதிய ஆய்வுக் கட்டுரை “நான் எனும் நான்கள்” நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 - இல் வாசிக்க இணைப்புச்சுட்டி :

ம.கண்ணம்மாள் » இதழ் 41, கட்டுரைகள் » Nutpam

கவிஞர் இயற்கை எழுதிய கவிதைகள்: நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41- இல் வாசிக்க இணைப்புச்சுட்டிhttps://nutpam.site/poems/1020...
10/09/2025

கவிஞர் இயற்கை எழுதிய கவிதைகள்: நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41- இல் வாசிக்க இணைப்புச்சுட்டி
https://nutpam.site/poems/10206/

நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 -இல் கவிஞர் விஜி பழனிச்சாமி எழுதிய கவிதைகள் வாசிக்க இணைப்புச்சுட்டி : https://nutpam.site...
10/09/2025

நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 -இல் கவிஞர் விஜி பழனிச்சாமி எழுதிய கவிதைகள் வாசிக்க இணைப்புச்சுட்டி : https://nutpam.site/poems/10253/

நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 -இல் கவிஞர் ’ரவி அல்லது’ எழுதிய கவிதைகளை வாசிக்க இணைப்புச்சுட்டி : https://nutpam.site/po...
10/09/2025

நுட்பம் கவிதை இணைய இதழ் எண் 41 -இல் கவிஞர் ’ரவி அல்லது’ எழுதிய கவிதைகளை வாசிக்க இணைப்புச்சுட்டி : https://nutpam.site/poems/10113/

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when Nutpam -Poetry Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Nutpam -Poetry Magazine:

Share