Green Tirunelveli

Green Tirunelveli அன்பான மக்கள் வாழும் பசுமையான நெல்லை

29/04/2022
சேரன்மகாதேவி
26/04/2022

சேரன்மகாதேவி

திருநெல்வேலி மாவட்டத்தில் "தூய பொருநை நெல்லைக்கு பெருமை" என்பதை வலியுறுத்தி மாபெரும் தூய்மைபடுத்தும் பணி 23.4.2022 தேதிய...
25/04/2022

திருநெல்வேலி மாவட்டத்தில் "தூய பொருநை நெல்லைக்கு பெருமை" என்பதை வலியுறுத்தி மாபெரும் தூய்மைபடுத்தும் பணி 23.4.2022 தேதியன்று தாமிரபரணி நதியில் 57 இடங்களில் நடைபெற்றது. இப்பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இப்பணியின்போது பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.சு.வீரராஜ் என்பவர் தாமிரபரணியின் மேன்மை குறித்தும் மாணவர் இடையே பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரது பணியை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப., அவர்கள் இன்று சான்று வழங்கினார்கள்.

16/03/2022

இயக்குநர் S.S. ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி உள்ள RRR படத்தில் ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் பாடுவது போல அமைந்த இந்த பாடலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் சித்தூர் ராணி பத்மினியை தொடர்ந்து நம்முடைய வ.உ.சிதம்பரனாரின் பெயரையும் கூறி அவரது பிரம்மாண்ட உருவமும் காட்டப்படுகிறது.
அத்துடன் மாநிலத்தின் பெயரை குறிப்பிடாமல் " #திருநெல்வேலி" என்று குறிப்பிட்டு பாடுவதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் நவீன கணினி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தேர்தலை சிறப்பாக நடத்தி...
26/01/2022

திருநெல்வேலி மாவட்டத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் நவீன கணினி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக புதுடெல்லியில் திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப., விருது பெற்றார்.

17/11/2021

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது

02/11/2021

தீபாவளி முடிந்து சென்னை வருபவர்களுக்காக நவம்பர் 7 மாலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடயநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Address

Tirunelveli
627001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share