Ponniyin Selvan Play at Nellai Sangeetha Sabha

Ponniyin Selvan Play at  Nellai Sangeetha Sabha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ponniyin Selvan Play at Nellai Sangeetha Sabha, Arts and entertainment, Tirunelveli.

21/12/2021
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் அபிமான TVK Cultural Academy வழங்கும் பொன்னியின்செல்வன் புத்தம் புது பொலிவுடன் இன்னும் மிக...
11/12/2021

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் அபிமான TVK Cultural Academy வழங்கும் பொன்னியின்செல்வன் புத்தம் புது பொலிவுடன் இன்னும் மிக பிரமாண்டமான முறையில் உங்களை ஆச்சர்ய படுத்த வருகிறோம்...
டிசம்பர் 19 ஆம் தேதி (ஞாயிறு) மதியம் 2.00 மற்றும் மாலை 6.00 மணிக்கு நெல்லை சங்கீத சபாவில் மேடை ஏற்றுகிறோம்
ஆன்லைன் புக்கிங் https://in.bookmyshow.com/plays/amarar-kalki-in-ponniyin-selvan/ET00316396 மேலும் விவரங்களுக்கு Ph 9444414845 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

27/11/2021
நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த ஞாயிறு அன்று அரங்கேறிய எங்கள் பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு ரசிகர்கள் அளித்த பேராதரவிற்க...
01/10/2021

நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த ஞாயிறு அன்று அரங்கேறிய எங்கள் பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு ரசிகர்கள் அளித்த பேராதரவிற்கு மிக்க நன்றி. ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்னியின் செல்வன் வரும் ஞாயிறு (3/10/2021) மாலை 6.00 மணிக்கு G.N செட்டி ரோட்டில் அமைந்துள்ள சர் பிட்டி தியாகராய அரங்கில்் மேடை ஏற்றுகிறோம் .
ஆன்லைன் புக்கிங்கிற்கு https://in.bookmyshow.com/plays/amarar-kalki-in-ponniyin-selvan-play/ET00314550 என்ற இணையத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு Ph.9444414845

Book tickets online for Amarar Kalki-in Ponniyin Selvan Play in Chennai on BookMyShow which is a Tamil theatre-plays play happening at Sir Pitty Thyagaraya Hall: Chennai

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் மனம் கவர்ந்த பொன்னியின்செல்வன் நாடகம்  வெற்றிகரமாக 175க்கும் மேற்பட்ட காட்சிகள் மேடை ஏற்ற...
19/09/2021

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் மனம் கவர்ந்த பொன்னியின்செல்வன் நாடகம் வெற்றிகரமாக 175க்கும் மேற்பட்ட காட்சிகள் மேடை ஏற்றத்திற்க்கு பிறகு இப்பொழுது புத்தம் புது பொலிவுடன் இன்னும் மிக பிரமாண்டமான முறையில் உங்களை ஆச்சர்ய படுத்த வருகிறோம்....!!!

17/12/2020

பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமான வரலாற்று நாடகம் முதல் முறையாக இப்பொழுது டிஜிட்டல் வடிவில் (HD Quality) உங்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

புக்கிங்கிற்கு www.bbookmyshow.com என்ற இணையத்தை தொடர்பு கொள்ளவும்.

11/12/2020

பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமான வரலாற்று நாடகம் முதல் முறையாக இப்பொழுது டிஜிட்டல் வடிவில் (HD Quality) உங்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.
டிசம்பர் 18 முதல்!!!
புக்கிங்கிற்கு www.bookmyshow.com என்ற இணையத்தை தொடர்பு கொள்ளவும்.
https://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302413?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302414?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302415?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302416?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302417?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302418?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302423?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302424?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302425?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302426?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302427?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302428?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302431?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302432?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302433?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302435?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302436?webview=truehttps://in.bookmyshow.com/special/tvk-cultural-presents-ponniyin-selvan/ET00302437?webview=true

பார் போற்றும் சோழ பேரரசை விவரிக்கும் பொன்னியின் செல்வன் நாடகம் திருச்சியில் வரும் மார்ச் 1 - ந் தேதி இரண்டு காட்சிகளாக அ...
26/02/2020

பார் போற்றும் சோழ பேரரசை விவரிக்கும் பொன்னியின் செல்வன் நாடகம் திருச்சியில் வரும் மார்ச் 1 - ந் தேதி இரண்டு காட்சிகளாக அரங்கேறுகிறது .

பல நகரங்களில் சரித்திர நாடகங்கள் நடத்தி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பரிசாக பெற்று இருக்கிறோம் . அந்தவகையில் இம்முறை சோழ தேசத்து கோட்டையும் மலை கோட்டை நகரமுமாகிய திருச்சியில் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்னியின் செல்வனை அரங்கேற்ற இருக்கிறோம்.

Ponniyin Selvan Upcoming Shows.1.16th February  6.15 pm @ Narada Gana Sabha,     TTK Road, Alwarpet. Chennai.2. 23rd Feb...
06/02/2020

Ponniyin Selvan Upcoming Shows.

1.16th February 6.15 pm @ Narada Gana Sabha,
TTK Road, Alwarpet. Chennai.

2. 23rd February 2.00 pm & 6.00 pm (2 Shows) @ Subbarayalu Reddiar Thirumana Mandapam, Cuddalore.

3. 1st March, 2.00 pm & 6.00 pm (2 Shows) @ Devar Hall, Trichy

4. 15th March 2.00 pm & 6.00 pm (2 Shows) @ Parimalam Mahal, Erode.

5. 22nd March 6.15 pm @ Raja Annamalai Mandram, Broadway, Chennai .

Tickets Available @ https://in.bookmyshow.com/plays/ponniyin-selvan/ET00082393

Address

Tirunelveli

Opening Hours

Monday 6pm - 11pm
Tuesday 6pm - 11pm
Wednesday 6pm - 11pm
Thursday 6pm - 11pm
Friday 6pm - 11pm
Saturday 6pm - 11pm
Sunday 10am - 5pm

Telephone

9884152200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ponniyin Selvan Play at Nellai Sangeetha Sabha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share