Mpm Nanbargal

Mpm Nanbargal மேலப்பாளையம் சிறந்த நண்பர்களின் பொழுது போக்குகளை கண்டு மகிழுங்கள் ���

29/03/2024

Sdpi அன்றும் இன்றும்.... இப்ப மனசாட்சி உங்களை உருத்தவில்லையா? 😂😂😂

தனித்து இயங்க வேண்டிய தேர்தல் ஆணையமே அவர்கள் பக்கம் இருக்கும் போது என்ன செய்வது. ???
27/03/2024

தனித்து இயங்க வேண்டிய தேர்தல் ஆணையமே அவர்கள் பக்கம் இருக்கும் போது என்ன செய்வது. ???

27/03/2024

அன்றைக்கு எடப்பாடி போட்ட ஒத்த ஓட்டு வீத்தியாசத்தில் தான் CAA வந்தது... அப்போது எடப்பாடியை எதிர்த்து முஸ்லிம்களை போராட்டத்திற்கு தூண்டியது Sdpi. ஆனால் இப்போது சீட்டுக்காக ஒன்று சேர்வது சரியா?? நாளை தேர்தல் அப்புறம் எடப்பாடி சங்கி பக்கம் போனால்? முஸ்லீம் ஓட்டுகளை அடமானம் வைக்காதீர்கள்..இந்த மாதிரி துரோகி பச்சோந்தி பக்கம் Sdpi நிற்பது வருத்தமளிக்கிறது... தனித்து நின்று ஒரு தொகுதி வெற்றி பெற்றாவது உங்கள் பலத்தை காட்டலாம்.... அதுக்கப்புறம் யார் பக்கம் போவது என்று நீங்களே முடிவு செய்திற்கலாமே

23/03/2024

ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சி அந்த sound எங்கிருந்து வருது என்று. 😃

13/03/2024

காவல் துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கிறோம்!!!!! கோவை மாவட்டம் காரமடை புஜங்கனூர், அருகில் மோத்தம்பட்டியில் முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி காய்ச்சக் கூடாது என்று காவல்துறை அராஜகம்

01/02/2024

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 😥😥

நெல்லை மேலப்பாளையம் சாயன் தரகன் தெருவை சேர்ந்த அமீர் ஆட்டோ எனபவரின் மகன் சதாம் மற்றும் அவரது மனைவி ரஷ்யா இருசக்கர வாகனத்தில் வண்ணாரப்பேட்டை Pss தியேட்டர் அருகில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி சதாம் என்பவரது மனைவி ரஷ்யா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
அவரது மறுமைக்காக துவா செய்யவும்.

*ஹஜ் மற்றும் உம்ராவை  டிராவல் ஏஜென்சி உதவி இன்றி இனி மேற் கொள்ளலாம். சௌதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு...!* ✅ ☝️*ஹஜ் மற...
22/01/2024

*ஹஜ் மற்றும் உம்ராவை டிராவல் ஏஜென்சி உதவி இன்றி இனி மேற் கொள்ளலாம். சௌதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு...!*

✅ ☝️*ஹஜ் மற்றும் உம்ரா செல்ல விரும்புபவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு* ✅
✅ வெளிநாடு செல்ல ஏஜென்சிகளை அணுக வேண்டாம்; ஆன்லைனில் விண்ணப்பிக்க*
✅ இப்போது உம்ரா மற்றும் ஹஜ் செல்ல குழுக்கள் தேவையில்லை, நிறைய பணத்தை இழக்க நேரிடும், நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம், சவுதி அரேபியா அதற்கான சூழ்நிலையை தயார் செய்துள்ளது.
✅ இப்போது யார் வேண்டுமானாலும் குறைந்த செலவில் உம்ரா மற்றும் ஹஜ் செய்யலாம்
✅ இது வரை நமது பணத்தை சுரண்டிய டிராவல்ஸ் ஏஜென்சிகள் (நாட்டில் சுங்கம் என்று பலர் பணம் பறிக்கிறார்கள்) இஸ்லாத்தின் 500 ஆண்டுகால உம்ரா பயணம் அல் ஹம்துலில்லாஹ் என்ற பெயரில் நடந்து வந்தது.

✅சவுதி: ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், சவுதி அரேபியா, மேலும் திருத்தப்பட்ட Makham போர்ட்டலை வெளியிட்டுள்ளது, இது ஏஜென்சிகளை நேரடியாக அணுகாமல் உம்ரா செய்ய விரும்பும் நபர்களுக்கு ஆன்லைன் விசா, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. முன்னதாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பல சேவை ஆபரேட்டர்களால் பயன்படுத்தப்பட்டது.
https://eservices.haj.gov.sa/eservices3/pages/home.xhtml?dswid=-2981 என்ற இணைப்பில் சென்று விண்ணப்பதாரரின் நாடு மற்றும் பிற தகவல்களைப் பூர்த்தி செய்தால், விதிக்கப்படும் கட்டணங்களை அறிந்துகொள்ள முடியும். தங்கும் விடுதிகள் மற்றும் இதர தகவல்களுக்கான ஹோட்டல்கள்.வெளிநாட்டு யாத்ரீகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பல வெளிநாட்டு யாத்ரீகர்களிடமிருந்து நடத்துநர்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். புதிய போர்ட்டலில் உள்ள தகவலின்படி, சவுதி அரேபியாவிற்குள் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவு 700 ரியால்களுக்கு குறைவாக உள்ளது. இது அதிக மக்களை ஈர்க்கும் என்பது உறுதி.விஷன் 2030ன் படி, ஒரு வருடத்தில் 3 கோடி உம்ரா யாத்ரீகர்களை நாட்டுக்கு அழைத்து வர அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்.
=====================
*தயவுசெய்து உங்கள் குழுக்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பவும்*📲
🕋

12/01/2024

வான் கோழி முட்டை Full Review 😍 எல்லோரும் வாங்க ALWAYS WELCOMES YOU!!!!

Address

Tirunelveli
627005

Alerts

Be the first to know and let us send you an email when Mpm Nanbargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category