Morattu Commited

Morattu Commited Annamalai OnThe Floor

03/08/2025

யாருடா அந்த எடிட்டர்.....

02/08/2025
02/08/2025

இதான்டா சவால்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ராஜராஜ சோழனின் நாணயம்.. 🔥
28/07/2025

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ராஜராஜ சோழனின் நாணயம்.. 🔥

விஸ்வ குருவை பார்த்த மகிழ்ச்சியில் K.Annamalai சிஷ்யனை கண்ட மகிழ்ச்சியில் குரு Narendra Modi அரசியல் பின்புலம் இல்லாதவர்...
27/07/2025

விஸ்வ குருவை பார்த்த மகிழ்ச்சியில் K.Annamalai சிஷ்யனை கண்ட மகிழ்ச்சியில் குரு Narendra Modi

அரசியல் பின்புலம் இல்லாதவர் இவர். நேர்மையான காவல்துறை அதிகாரியாக செயல்பட்டு சிங்கம் என்று பெயரெடுத்தவர் இவர்.

காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற இவரை அரசியலுக்கு அழைத்து வந்து, மிகக்குறைந்த காலத்திலேயே மாநிலத் தலைவராக உயர்த்தியவர் நம் பிரதமர் மோடி.

வைரத்தின் மதிப்பு அளவிட முடியாதது. ஒளிரும் போது அதை பலரும் எளிதில் அடையாளம் கண்டு பாராட்டுவார்கள்.

பட்டை தீட்டாமல் இருக்கும் போது வைரத்தை கண்டுபிடிக்கும் திறம் வாய்ந்தவர்கள் ஒரு சிலரே. ஒரு கை தேர்ந்த குருவினால் மட்டுமே சிஷ்யனின் உள்ளே மறைந்திருக்கும் அபார திறமையை கண்டுபிடித்து பட்டை தீட்டி ஒளிரச்செய்ய முடியும்

பட்டை தீட்டாத போதே கண்டுபிடித்தவர்களுக்கு அந்த வைரம் ஜொலித்துக் கொண்டிருக்கும் போது அதை எப்படி பயன்படுத்த முடியும் என்பது தெரியும்.

வைரமாக ஜொலிக்கும் போது பாராட்டும் நபர்கள் வைரத்தை கண்டுபிடித்த குருவின் மீதும் நன்றியுடன் இருப்பார்கள்...!!!

#பாஜக #தூத்துக்குடி

27/07/2025

இதாண்டா சவால்..
#அண்ணாமலை

Address

Tirunelveli
627002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Morattu Commited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share