Mypurohith

Mypurohith This is Indian Cultural Education Page. This page is authorized page of www.vidhyavahini.com

https://youtu.be/4kQGL2vYMNo
19/03/2026

https://youtu.be/4kQGL2vYMNo

Experience the divine vibrations of Pancha Suktham, a sacred collection of powerful Vedic hymns chanted for spiritual growth, peace, and prosperity. This cha...

🔱 ருத்ரம் – சமகம் | வேத பாராயணம் 🔱ருத்ரம் மற்றும் சமகம் என்பது யஜுர்வேதத்தின் மிகவும் புனிதமான பகுதிகளாகும்.இவை பரம சிவன...
19/02/2026

🔱 ருத்ரம் – சமகம் | வேத பாராயணம் 🔱
ருத்ரம் மற்றும் சமகம் என்பது யஜுர்வேதத்தின் மிகவும் புனிதமான பகுதிகளாகும்.
இவை பரம சிவனைப் போற்றி, உலக நலன், ஆரோக்கியம், அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்காகப் பாராயணம் செய்யப்படும் மஹா மந்திரங்களாகும்.
🕉 Rudram – பரம சிவனின் திருநாமங்களையும், அனைத்திலும் நிறைந்திருக்கும் அவரது சக்தியையும் போற்றும் மந்திரங்கள்.
🕉 Chamakam – வாழ்விற்கு தேவையான ஐசுவர்யம், ஆரோக்கியம், அறிவு, ஆனந்தம் ஆகிய அனைத்தையும் இறைவனிடத்தில் வேண்டிக் கொள்ளும் பகுதி.
📖 இவை இரண்டும் Krishna Yajurveda-வில் இடம்பெற்றுள்ளன.
🙏 ருத்ரம் – சமகம் பாராயணம் செய்வதால்:
✔ மன அமைதி
✔ பாப நிவர்த்தி
✔ குடும்ப நலன்
✔ தெய்வீக அருள்
✔ ஆன்மிக உயர்வு
எங்கள் சேனலில் S.G. Vedha Viyasar & S.G. Vishnu Chitthan முறையான, சுத்த உச்சாரணத்துடன் ருத்ரம் – சமகம் பாராயணம் வழங்கப்படுகிறது.
பார்த்து, கேட்டு, பகிர்ந்து, ஆதரிக்கவும்.
🔔 Subscribe செய்ய மறவாதீர்கள்
📿 Sanatana Dharma வளர்க!
🕉 லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து 🕉

🙏 Rudhram & Chamakam Chanting 🙏Chanted by S.G. Vedha Viyasar & S.G. Vishnu ChitthanExperience the divine vibrations of Sri Rudram (Namakam) and Chamakam, p...

கநு எனும் பண்டிகை வருணனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை.  எனவே இன்று நாம் அனைவரும் வருணனுக்கு நன்றி நவின்று மேலும் வேளாண்மைக...
16/01/2026

கநு எனும் பண்டிகை வருணனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை. எனவே இன்று நாம் அனைவரும் வருணனுக்கு நன்றி நவின்று மேலும் வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் பசுக்களுக்கும், எருதுகளுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் நன்றி சொல்வோம்.

15/01/2026
27/11/2025

வணக்கம் அன்பு உறவுகளே…

சமீபத்தில் ஒரு காணொளியில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தில் எதிர்கொள்ளும் கால தாமதம், சிக்கல்கள் மற்றும் திருமணத் தகவல் இணையதளங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களைப் பார்க்க நேர்ந்தது. பல கருத்துக்கள் யதார்த்தத்தை பிரதிபலித்தாலும், அனைத்தையும் ஏற்க முடியவில்லை.
இன்று பொதுவாக "பெண்கள் குறைவு… ஆண்கள் அதிகம்… அதனால் பெண் கிடைப்பது கடினம்" என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. ஆனால் இயற்கை இப்படியான சமநிலையின்மையை ஏற்படுத்தியதாக தோன்றவில்லை. பெண்கள், ஆண்கள் எண்ணிக்கை சமமாக இருந்தபோதும் நமக்குப் பொருத்தமான வரன் கிடைப்பதில் ஏன் சிக்கல்?

இதற்கான பதிலை தேடினால், நமது பண்டைய இந்திய மரபு சார்ந்த சமூக கட்டமைப்புகளில்தான் காரணம் உள்ளது.

முன்னோர்கள் அமைத்துக் கொடுத்த குடும்ப, சமூகம், கலாசாரம், தொழில் சார்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தன. கிராமம், அதனுடனான தொழில், அதனடிப்படையில் இனக்குழுக்கள்—இவை எல்லாம் ஒரு வலுவான சமூக வலையமைப்பை உருவாக்கி வந்தன. இதுவே திருமணப் பந்தங்களுக்கும் அடித்தளமாக இருந்தது.
ஆனால்…
🔹 தொழில்நுட்ப வளர்ச்சி
🔹 நகரமயமாதல்
🔹 தொழில் மாற்றங்கள்
🔹 கட்டாய இடம்பெயர்ச்சி
இவை அனைத்தும் பண்டைய கட்டமைப்பை மாற்றிவிட்டன.

கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கைக்கு மாற்றம் ஏற்பட்டதால், இயல்பான உறவு வட்டம் குறைந்தது.
வேலைப் பளு, இயந்திரமயமான வாழ்க்கை காரணமாக:

🔹உறவின் சுக–துக்க நிகழ்வுகளில் பங்கேற்பு குறைவு
🔹பண்டிகை, விழாக்களில் பங்களிப்பு குறைவு
🔹உறவு–நட்பு வட்ட நெருக்கம் குறைவு

இவை அனைத்தும் இயல்பான உறவு வலையமைப்பை சீர்குலைத்துவிட்டன.

இந்த உறவு வட்டங்களே முன்பெல்லாம் நம் வாரிசுகளின் திருமணத்திற்கு தானாகவே வாய்ப்புகளை ஏற்படுத்தின.

இன்றோ?

இனக்குழு அடிப்படையிலான திருமண எண்ணம் இன்னும் உள்ளதாலும், முன்னர் இருந்த பரந்த அறிமுகங்கள் இல்லாததால், புதிய பந்தங்களை உருவாக்குவது கடினமாயுள்ளது.

அதற்கான ஒறே தீர்வு:

உறவுகளைப் பேணுவோம், நட்புகளை மேம்படுத்துவோம்.

பொருளாதார நிலை, உயர்வு–தாழ்வு பார்க்காமல் மனித நேயம் அடிப்படையாக உறவை வளர்ப்போம்.
உறவுகளின் வலுவான வலைப்பின்னல் இருந்தால் நம் அடுத்த தலைமுறை திருமண வாய்ப்புகள் எந்தத் தடையுமின்றி இயல்பாக நடக்கும்.

உறவுகளைப் பேணுவோம்… வளர்ப்போம்… பாதுகாப்போம்…

-ஶ்ரீவத்ஸன்@கோவிந்தராஜன் ஐயங்கார்
mangalyam.org

காலை ஸரஸ்வதி பூஜை நல்ல முறையில் நடைபெற்றது.
11/10/2024

காலை ஸரஸ்வதி பூஜை நல்ல முறையில் நடைபெற்றது.

With Sanskrit E-Patasala – I just got recognized as one of their top fans! 🎉
17/09/2024

With Sanskrit E-Patasala – I just got recognized as one of their top fans! 🎉

Address

C204, Vignesh Arunodhaya Apartments, Srirangam
Tiruchirappalli
620006

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

+919385830618

Alerts

Be the first to know and let us send you an email when Mypurohith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Mypurohith:

Share