Madhuchitran Art classes

Madhuchitran Art classes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madhuchitran Art classes, Art, Thanjavur.

20/04/2026

Dear Art lovers,
15 days of intensive watercolor landscape painting live physical classes..
Available in CHITRAN ART STUDIO Thanjavur..
Age limit 15and above..
All Art Materials Will be provided
6-8 p.m (2 hours per day)
Scratch to intermediate level lessons ...
Learn from 20+ yrs experience masters..
Language: Tamil & English
Feel free to enquire me
By whatsapp number:
9123596674

My first AI prompt photo generated by chatGPT..
16/03/2026

My first AI prompt photo generated by chatGPT..

நேற்று மதியம் எதிர்பாராத ஆச்சர்யம்.. எமது உடன்பிறவா அண்ணனும், உலகப் புகழ்பெற்ற பாண்டிச்சேரி ஓவியர் ஏழுமலை Ejoumale Djear...
29/01/2025

நேற்று மதியம் எதிர்பாராத ஆச்சர்யம்.. எமது உடன்பிறவா அண்ணனும், உலகப் புகழ்பெற்ற பாண்டிச்சேரி ஓவியர் ஏழுமலை Ejoumale Djearamine அவர்களின் தஞ்சை பயணத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. நானும் எனது நண்பர் Muthiah N வும் சென்றோம்.. மாலை முதல் தஞ்சை பெரிய கோயிலில் வரைவு மற்றும் இரவு பிரெஞ்சு ஓவியர்கள் உடன் இரவு விருந்து என கழிந்தது...
வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் பெருமகிழ்வு....
நண்பர்களுடன் பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்...

தாமரைத்தடாகம்.. ஒரு கற்பனைக் காட்சி...Wet on wet - நீரின் ஈரம் காயும் நேரத்திற்குள் வேண்டிய விளைவுகளை செய்ய வேண்டிய பயிற...
26/01/2025

தாமரைத்தடாகம்.. ஒரு கற்பனைக் காட்சி...
Wet on wet - நீரின் ஈரம் காயும் நேரத்திற்குள் வேண்டிய விளைவுகளை செய்ய வேண்டிய பயிற்சி...
இந்திய நீர் வண்ண காகிதங்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றன ...
பெரிய படம் செய்வதற்கு முன் இந்த சிறிய பயிற்சி...


முகநூல் நண்பர்களுக்கு வணக்கம்... எனது ஓவியப் பள்ளியின் புதுப்பிப்பு வேலைகள் இருந்ததால் வெகுகாலம் ஓவியங்கள் பதிவிட இயலவில...
25/01/2025

முகநூல் நண்பர்களுக்கு வணக்கம்... எனது ஓவியப் பள்ளியின் புதுப்பிப்பு வேலைகள் இருந்ததால் வெகுகாலம் ஓவியங்கள் பதிவிட இயலவில்லை... இனி எமது படைப்புகள் தொடரும்...
இந்த ஓவியம் போகி அன்று வீடு சுத்தம் செய்தலின் போது கிடைத்தது... இது தோராயமாக 2002 ல் அதாவது, ஓவியக் கல்லூரி சேர Coaching Class ல் வரையப்பட்டது... அதனால் கையொப்பம் இடவில்லை.. இடம்: மேலக்கொட்டையூர், கும்பகோணம்..
பார்த்ததும் கடந்த கால பசுமையான நினைவுகள் கண் முன்னே வந்து போனது... அப்போது இருந்த முயற்சியும் உழைப்பும் இப்போது இல்லை... கல்லூரியில் இடம் பிடித்தே ஆக வேண்டுமென்கிற கட்டாயம், பெரு ஆவல், லட்சியம் என ஒரு சேர இருந்த காலகட்டம் அது...
ஓவியக் கல்லூரியில் பயின்ற ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இந்த உணர்வு வந்து சென்றிருக்கும்...
இருந்தால் பகிருங்கள் நண்பர்களே...

"Snow Light"Learn from masters...New W/C work A3 on chitrapat paper..Available for sale...   #தஞ்சாவூர்ஓவியன்  #ஓவியர்மத...
16/03/2024

"Snow Light"
Learn from masters...
New W/C work A3 on chitrapat paper..
Available for sale...
#தஞ்சாவூர்ஓவியன் #ஓவியர்மதுசித்ரன்

Demonstration for students...Charcoal & caricature ...Online classes available for school students from 4th STD...Contac...
13/03/2024

Demonstration for students...
Charcoal & caricature ...
Online classes available for school students from 4th STD...
Contact us: Artist Madhuchitran
9123596674
#தஞ்சாவூர்ஓவியன் #ஓவியர்மதுசித்ரன்

Dear friends, I'm happy to say that today I have got my dream easel for plein air paintings ,it's an amazing Artist's fr...
03/03/2024

Dear friends,
I'm happy to say that today I have got my dream easel for plein air paintings ,it's an amazing Artist's french wooden box easel.
He Looks very beautiful boy, chrome and shiny..hope he will be the best friend for my future stone steps...
Happy painting...
#ஓவியர்மதுசித்ரன் #தஞ்சாவூர்ஓவியன்

நீர் வண்ண ஓவியம் கற்க அழைக்கிறேன்! மெய்நிகர் நீர்வண்ண அடிப்படை பயிற்சி வகுப்புகள் ( மார்ச் 11 - 2024 முதல் தொடக்கம்) (மொ...
03/03/2024

நீர் வண்ண ஓவியம் கற்க அழைக்கிறேன்!
மெய்நிகர்
நீர்வண்ண அடிப்படை பயிற்சி வகுப்புகள்
( மார்ச் 11 - 2024 முதல் தொடக்கம்)
(மொத்தம் -8 வகுப்புகள் - வாரம் 4 வகுப்பு வீதம்)
(திங்கள்,செவ்வாய், புதன், வியாழன்) தமிழ்வழியில் நடைபெற உள்ளது.
(வகுப்பு நேரம் - மாலை 8 - 9 மணி) Google meet வழியாக..
கட்டணம்: ரூ 1999/- மட்டும்
விருப்பமுள்ளோர் இப்போதைய சூழ்நிலையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளலாம்..
அழைக்க: 9123596674

#ஓவியர்மதுசித்ரன்
I invite you to my virtual water color painting classes...
Watercolor Basic Level Classes
(class starts from March - 11 -2024)
(8 Classes - 4 Class per week)
(Monday,Tuesday, Wednesday &thursdays)
Language: Tamil.
(Class time - 8 - 9 p.m.)
Platform: Google meet
Fee: Rs 1999/- only
To Register : 9123596674
Those who wish can make the present situation useful.

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhuchitran Art classes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category