Time illa boss.

Time illa boss. cringe இல்லாம clean ah பேசுவோம் ���

அலைப்பாயுதே படத்தில்,ஒரு காட்சியில்,Poorni Shakthi யிடம்,ஒரு வேளை காதலோ?? என்று கேட்டதும்,Shakthi ஒரு நொடி உள்ளுக்குள் K...
04/02/2023

அலைப்பாயுதே படத்தில்,

ஒரு காட்சியில்,

Poorni Shakthi யிடம்,

ஒரு வேளை காதலோ?? என்று கேட்டதும்,

Shakthi ஒரு நொடி உள்ளுக்குள் Karthik ஐ
நினைத்து ரசித்து விட்டு,

சும்மா பாத்தா காதல் வருமா??
பைத்தியக்காரத்தனம்.. என்பாள்..

Poorni,
பின்ன ஏன் காலைல 8.55 க்கு பாத்தத பத்தி Night 10.30 மணிக்கு பேசிட்டு இருக்க?? என்று கேட்பாள்..

Exactly Yes..

நாம தினமும் ஆயிரம் பேரை பார்க்கிறோம்..

ஆனால்,சில பேரை மட்டும் தான்
திரும்பி பார்க்கறோம்..

அதிலும்,ஒருவரை மட்டும் தான் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து மகிழ்கிறோம்..

நினைத்துப் பார்த்து உள்ளூற ரசித்து மகிழ்வதில் தானே காதல் அதீத அழகியல் கொள்கிறது..

சாப்பிடும் போது விக்கல் வந்தால்
யாராவது நினச்சிருப்பாங்க ன்னு சொல்லுவாங்க,

ஆனா, இவங்க தான் இருக்கும் ன்னு நமக்குள்ள ஒரு முகம் மின்னலடிக்கும் இல்லையா??

நம் இதழ்கள் தானாய் புன்னகைக்கும் இல்லையா??

நம்மைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறக்கும் இல்லையா??

கவிதை எழுத தோன்றும் இல்லையா??

மொழி தெரியா பாடலையும் ரசிக்கத் தோன்றும் இல்லையா??

மிக அழகான ஓவியமாய் அவன்/அவள் முகம் தெரியும் இல்லையா??

அந்த மின்னல்,புன்னகை,பட்டாம்பூச்சி,
கவிதை, ஓவியம் என எல்லாவற்றிற்கும்
ஒரு பெயர்,ஒரு உயிர், ஒற்றைக் காரணம்
காதல் தானே..🦋

Feb - The Month of ❤️

"மைண்ட் ஃபக் maintainance"உதாரணத்துக்கு நீங்க lifeல ஒரு goal அஹ் நோக்கி ஓடிட்ருக்கீங்க,இல்ல அடுத்து என்னடா பண்ணலாம்னு யோ...
27/01/2023

"மைண்ட் ஃபக் maintainance"

உதாரணத்துக்கு நீங்க lifeல ஒரு goal அஹ் நோக்கி ஓடிட்ருக்கீங்க,இல்ல அடுத்து என்னடா பண்ணலாம்னு யோசிச்சுட்டிருக்கீங்கனு வைங்களே. திடீர்னு Grp msgs மட்டும் வர்ற WhatsAppல 4 வருசம் முன்ன பேசின friend ஒருத்தன் Message பண்ணிருப்பான். திறந்து பாத்த "மச்சான்,எனக்கு marriage fix ஆகிறுக்கு,மறக்காம வந்துரு"னு invitation attach பண்ணி அனுப்பிருப்பான். நீங்க "நம்ம எப்போ இத பாக்கிறதுனு" ஏங்கிட்ருக்கும் போதே,டக்குனு Insta notification மேலாப்ள வந்து விழும்.என்னானு பார்த்த College friend ஒருத்தன் Life Goals ✅ Caption போட்டு அவன் achieve பண்ணது,புதுசா வாங்குன Bike/car pic போட்டுருப்பான். அப்போ ஒரு sudden wave of sadness வந்து அடிக்கும்.

இப்போ என்ன விஷயம்னா என்ன மயிறுக்கு நம்ம sad ஆகனும்? அவன் எவ்ளோ கஷ்டபட்டு அந்த Good phase of lifeக்கு அவன் வந்திருப்பான். lifeல ass அடி விழுந்திருக்கும். அதெல்லாம் பத்தி வெளிய மூச்சு விட்டிருக்கமாட்டான். Success மட்டும் தான் போஸ்ட் பண்ணிருப்பான். அதுக்கு பேரு "என்ன பார் எப்படி இருக்கேனு" காட்டுறதா இருக்கலாம்,இல்ல "ஹே F**ker,after all these happened, I'm still here da ங்கோ*த" சொல்றதா கூட இருக்கலாம். So அவன் அவன் life progress அஹ் பார்த்து ஏங்குறத விட,அந்த postக்கு ஒரு heart தட்டி விட்டு,Spotify playlist போய் மனச லேசாக்குற மாதிரி ஒரு பாட்டு,அப்புறம் motivationக்கு ஒன்னு. முடிஞ்சா ஒரு டீ போட்டு போய் வேலைய பாரு.

"விடியுற வரைக்கும் தான் இருட்டு, உணர்ற வரைக்கும் தான் வலி,
போராடி நிக்கிற வர வாழ்க்கை"

❤️✨

©To the creator

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
27/01/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

If any queries
19/12/2022

If any queries

உடல் பருமன் குறைக்க,உடல் வலு பெற,சளி, ஆஸ்துமா பிரச்சனைகள் நீங்ககுழந்தைகள், பெண்களுக்கு இரத்தம் அதிகரிக்கஇயற்கை முறையில் ...
19/12/2022

உடல் பருமன் குறைக்க,
உடல் வலு பெற,
சளி, ஆஸ்துமா பிரச்சனைகள் நீங்க
குழந்தைகள், பெண்களுக்கு இரத்தம் அதிகரிக்க
இயற்கை முறையில் செய்யப்பட்ட,
பவுடர் மற்றும் டானிக் கிடைக்கும்.
தேவையானவர்கள் DM -செய்யவும்
(Within pavoorchatram Range)

Stay active and healthy 😊🏃
02/12/2022

Stay active and healthy 😊🏃

Be fit and healthy 🙂
30/11/2022

Be fit and healthy 🙂

🤗😊
21/11/2022

🤗😊

பேருதவி 🤗🤗
14/11/2022

பேருதவி 🤗🤗

😊💫✨
13/11/2022

😊💫✨

Humanity is the basic quality for everyone 🤗🤍👑.
12/11/2022

Humanity is the basic quality for everyone 🤗🤍👑.

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Time illa boss. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category