கவி அசுரன்

கவி அசுரன் Poetry Writer, poet , Own Poetry Writer

11/09/2026

🌙 நிலவுடன் போட்டி போடாதே... ❤️

நிச்சயம் நிலவு தோற்று... 🌎 பூமியை விட்டு போய்விடப் போகிறது... 💫💖

— கவி அசுரன் ✍️🔥

❤️😍👩‍❤️‍👨 ❤️😍👩‍❤️‍👨

11/09/2026

மனைவி அமைவதெல்லாம்…
💔 சனிபகவான் கொடுத்த சாபம்! 😅😂

— கவி அசுரன் ✍️🔥


11/09/2026

❤️ காதலுக்கு காலம் கிடையாது..... ♾️

ஆயுள் கடந்து... ⏳
ஆண்டவன் அடி சேர்ந்தும்... 🙏🕊️
தொடரும்... ❤️‍🔥♾️

— கவி அசுரன் ✍️🔥

10/09/2026

பெற்ற பிள்ளையைத் தவற விட்டது போல்
மனம் நோகச் செய்யும்... 😭💔

கை தவறிக் கொட்டிய
சரக்கு... 🥃🍾💔

— கவி அசுரன் ✍️🔥

❤️😍👩‍❤️‍👨

10/09/2026

பெற்ற பிள்ளையைத் தவற விட்டது போல்
மனம் நோகச் செய்யும்... 😭💔

கை தவறிக் கொட்டிய
சரக்கு... 🥃🍾💔

— கவி அசுரன் ✍️🔥

10/09/2026

⚔️🔥 தாக்க வருவது யார்...
🛡️❤️ காக்க வருவது யார்...

🤔🧠 என்ற வேறுபாடு அறியும்
அறிவு இல்லையேல்...

⚠️💥 அழிவுதான்... ☠️🔥💀

— கவி அசுரன்

❤️😍👩‍❤️‍👨

Shout out to my newest followers! Excited to have you onboard! Vetri Velu, Dilli Babu, Chandra Sekardon, Mariyappan Siva...
10/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Vetri Velu, Dilli Babu, Chandra Sekardon, Mariyappan Sivakumar, Punith Rajan, Gowtham Gowtham, Hari Prasath, Kainruo Kainruo, Anna Malai, V Mayakkannan, Ramarajan Ramarajanmar, Kumar Kumar, Sutha Karan, Nirmal, Suresh, Kumaren, Kiruthika S Kiruthika S, Muthu K**s, Saravanan Malaria S, Bala Subramani, Sana San, Nivashkarnesh, Chitra, Chelladurai Chellaa, Archana P, Senthil Kumar, Usha Usha, Ranjani Ranjani, Venkatachalam Ramasamy, Dhamodaran, Rajee Rajeepan, Syed Arif, M Azhagar Chennai, சமத்துவ தளபதி, Sasi B, Pandi Durai, Apkumar Apkumar, Deepharish, Padmavathy, Tamil Lakshmi, Tom Jeery, Mohamed Aarif, Sathishkumar, Abdulla Aiman, Sadha, Krishan Krish, Mani Kandan, R Deva Raj, Vasantha Kumar, Revathimanivannan Sow

Address

Thalaivankottai Post
Tenkasi
627755

Website

Alerts

Be the first to know and let us send you an email when கவி அசுரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category